Tag Archives: வரலாற்றில் இன்று

ஜூலை 16 – வரலாற்றில் இன்று!

ஜூலை 16 – வரலாற்றில் இன்று!

622 – முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும். 1968 – இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்தார். 1969 – நிலவில் இறங்கிய முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற அப்போலோ-11 என்ற செயற்கைக்கோள் பூமியிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 1979 – ஈராக்கின் அதிபராக பதவி ...

மேலும் படிக்க »

ஜூலை 14 – வரலாற்றில் இன்று!

ஜூலை 14 – வரலாற்றில் இன்று!

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர். 1865 – எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர். 1914 – பெசன்ட் அம்மையார் ...

மேலும் படிக்க »

ஜூலை 13 – வரலாற்றில் இன்று!

ஜூலை 13 – வரலாற்றில் இன்று!

1930 – முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார். 1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர். 1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1953 ...

மேலும் படிக்க »

ஜூலை 12 – வரலாற்றில் இன்று!

ஜூலை 12 – வரலாற்றில் இன்று!

கிமு 100 – ரோமானியத் தலைவன், ஜூலியஸ் சீசர் பிறந்தார். 1854 – கலர் பிலீமைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் என்பவர் பிறந்தார். 1876 – குமரி மாவட்டம் தேரூரில் தேசிய விநாயகம் பிறந்தார். 1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர். 1920 – பனாமா கால்வாய் ...

மேலும் படிக்க »

ஜூலை 11 – வரலாற்றில் இன்று!

ஜூலை 11 – வரலாற்றில் இன்று!

1767 – அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் க்யூன்சி ஆடம்ஸ் பிறந்தார். 1920 – நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்தார். 1921 – மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது. 1966 – தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா பிறந்தார். 1987 – உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. 1990 – கொக்காவில் இராணுவ ...

மேலும் படிக்க »

ஜூலை 10 – வரலாற்றில் இன்று!

ஜூலை 10 – வரலாற்றில் இன்று!

988 – டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது. 1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார். 1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர். 1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு ...

மேலும் படிக்க »

ஜூலை 09 – வரலாற்றில் இன்று!

ஜூலை 09 – வரலாற்றில் இன்று!

1810 – ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான். 1816 – ஸ்பெயினிடமிருந்து அர்ஜென்டினா விடுதலை பெற்றது. 1819 – தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஹௌ பிறந்தார். 1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2006 – சைபீரியாவில் 200 பேரை ...

மேலும் படிக்க »

ஜூலை 08 – வரலாற்றில் இன்று!

ஜூலை 08 – வரலாற்றில் இன்று!

1497 – வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல் வழி காண புறப்பட்டார். 1889 – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது. 1914 – மேற்கு வங்காள மாநிலத்தின் தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசு கல்கத்தாவில் பிறந்தார். 1982 – ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். 2006 ...

மேலும் படிக்க »

ஜூலை 07 – வரலாற்றில் இன்று!

ஜூலை 07 – வரலாற்றில் இன்று!

1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. 1854 – ‘ஓம்’ விதியை கண்டறிந்த ஜார்ஜ் சைமன் மறைந்தார். 1896 – இந்தியாவின் முதல் அசையும் திரைப்படம் வெளியிடப்பட்டது. 1978 – சொலமன் தீவுகள் இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. 2007 – புதிய ஏழு ...

மேலும் படிக்க »

ஜூன் 6 – வரலாற்றில் இன்று!

ஜூன் 6 – வரலாற்றில் இன்று!

1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான். 1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன. 1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான். 1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் ...

மேலும் படிக்க »
Scroll To Top