Tag Archives: வரலாற்றில் இன்று

நவம்பர் 23 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 23 – வரலாற்றில் இன்று!

1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த தாமஸ் மேக்மகன் என்பவனுக்கு அயர்லாந்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1990 – விடுதலைப் புலிகளின் மாவீரர் லெப்டினன்ட் கேணல் போர்க் வீர மரணமடைந்தார். 1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர். 1996 – ...

மேலும் படிக்க »

நவம்பர் 15 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 15 – வரலாற்றில் இன்று!

1913 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1937 – முதன் முதலாக சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார். 1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். 1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் ...

மேலும் படிக்க »

நவம்பர் 12 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 12 – வரலாற்றில் இன்று!

764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. 1938 – இந்தியாவில் தபால் சமந்தப்பட்ட முதல் அருங்காட்சியகம் புதுடெல்லியில் நிறுவப்பட்டது. 1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார். 1990 – இணைய வலை பற்றிய தனது ...

மேலும் படிக்க »

நவம்பர் 11 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 11 – வரலாற்றில் இன்று!

1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான். 1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது. 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. 2004 – காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரை போலீசார் இன்று கைது ...

மேலும் படிக்க »

நவம்பர் 05 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 05 – வரலாற்றில் இன்று!

1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. 1949 – காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயும், சதி திட்டம் வகுத்த ஆப்தேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 1991 – உலகின் முதல் பரிசோதனைக் குழாய் புலி ஓமாகாவில் ஹென்றிடூர்லி மிருகக்காட்சி சாலையில் பிறந்தது. 1995 – இஸ்ரேல் ...

மேலும் படிக்க »

நவம்பர் 04 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 04 – வரலாற்றில் இன்று!

1618 – முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் பிறந்தார். 1847 – Chloroform கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டுவதற்காகப் பயன்படும் அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்ப்சன். 1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை ...

மேலும் படிக்க »

நவம்பர் 01 – வரலாற்றில் இன்று!

நவம்பர் 01 – வரலாற்றில் இன்று!

1800 – வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார். 1954 – பாண்டிச்சேரி நிர்வாகம் பிரெஞ்சு அரசிடமிருந்து இந்திய அரசுக்கு மாற்றப்பட்டது. 1956 – இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது தமிழ் பேசும் மக்களுக்கு தனி மாநிலமாக ‘தமிழ் நாடு’ அமைந்தது. 1956 – குமரி மாவட்டம் ...

மேலும் படிக்க »

அக்டோபர் 30 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 30 – வரலாற்றில் இன்று!

1811 – கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கினர். வன்னி மன்னன் பண்டார வன்னியன் இறந்தார் 1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. 1961 – ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது. 1968 – வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் ...

மேலும் படிக்க »

அக்டோபர் 30 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 30 – வரலாற்றில் இன்று!

1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார். 1909 – இந்திய விஞ்ஞானி ஹோமி ஜஹான்கீர் பாபா பம்பாயில் பிறந்தார் 1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார். 1960 – கால்பந்தாட்டப் போட்டியில் புகழ்பெற்றவரான மாரடோனா பிறந்தார் 1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி ...

மேலும் படிக்க »

அக்டோபர் 28 – வரலாற்றில் இன்று!

அக்டோபர் 28 – வரலாற்றில் இன்று!

1900 – ஜெர்மனிய மொழியியலாளர் மாக்ஸ் முல்லர் இறந்தார். 1914 – போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து, ஊசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் பிறந்தார். 1922 – முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர். 1955 – மைக்ரோசாப்ட்டை நிறுவிய பில் கேட்ஸ் பிறந்த நாள் 1962 – கியூபாவிலிருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top