Tag Archives: வன்முறை

ரஷிய ரசிகர்கள் பலர் வன்முறைகளை நடத்த தயாராக வந்தவர்கள் – பிரான்ஸ்

யூரோ 2016 கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள 150 ரஷியர்கள் அதீத வன்முறைகளை செயல்படுத்த நன்கு தயார் நிலையில் வந்தவர்கள் என்று பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு அதிவேக தாக்குதல்களை நடத்தியுள்ளதால் தான், மார்செய்யில் இங்கிலாந்து ரசிகர்களோடு மோதிய பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து ரஷியர்களால் தப்பிக்க முடிந்துள்ளது என்று மார்செய் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் பள்ளி மாணவி மானபங்க விவகாரத்தில் ஒருவர் கைது

காஷ்மீரில் பள்ளி மாணவி மானபங்க விவகாரத்தில் ஒருவர் கைது

வன்முறை ஏற்படுவதற்குக் காரணமான, மாணவி மானபங்க விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார் காஷ்மீரில் ஹந்த்வாரா நகரில் நேற்று நான்கு மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அதேசமயம் குப்வாரா, திரெஹாம் நகரங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. காஷ்மீரில் கடந்த 12-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் இந்திய ராணுவ வீரரால் மானபங்கம் செய்யப் பட்டது தொடர்பாக ...

மேலும் படிக்க »

பாட்டியாலா கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்தகுழு அறிக்கை

பாட்டியாலா கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்தகுழு அறிக்கை

டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்த குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

மைக்கேல் பிரவுனின் நினைவு தினத்தின்போது வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பெர்குசன் நகரில் அவசர நிலை பிரகடனம்

மைக்கேல் பிரவுனின் நினைவு தினத்தின்போது வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பெர்குசன் நகரில் அவசர நிலை பிரகடனம்

மைக்கேல் பிரவுனின் நினைவு தினத்தின்போது வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பெர்குசன் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தில், ஃபெர்குசன் நகரில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் மைக்கல் பிரவுனின் நினைவாக நடத்தப்பட்ட பேரணியின் முடிவில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பேரணியின்போது இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் ...

மேலும் படிக்க »

ஹாங்காங் மாணவர் போராட்டம்: வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது

ஹாங்காங் மாணவர் போராட்டம்: வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது

ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில், போராட்டக் காரர்கள் மீது வன்முறை நிகழ்த்திய பீஜிங் ஆதரவாளர்கள் சிலரை ஹாங் காங் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஹாங்காங்கில் உள்ள வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் ...

மேலும் படிக்க »

வன்முறைக்கான இழப்பீட்டு தொகையை அதிமுக தலைமையிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்: ராமதாஸ்

வன்முறைக்கான இழப்பீட்டு தொகையை அதிமுக தலைமையிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு – தனியார் சொத்துக்கள் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.வினர் அராஜக வன்முறை: தமிழக அரசு நிவாரணம் வழங்க வைகோ கோரிக்கை!

அ.தி.மு.க.வினர் அராஜக வன்முறை: தமிழக அரசு நிவாரணம் வழங்க வைகோ கோரிக்கை!

அ.தி.மு.க.வினர் அராஜக வன்முறைக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல் நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

தாய்லாந்து நாட்டில் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்ததை அடுத்து கடும் பதற்றத்திற்கு இடையே பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பாங்காங்கில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) தந்து வாக்கினை அளித்தார்.இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி புறக்கணித்து விட்டது. மேலும் அரசுக்கு எதிராக போராட்டக் ...

மேலும் படிக்க »
Scroll To Top