Tag Archives: வன்முறை

பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை

பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில்  வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை

பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டது. அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார் . உத்தரபிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள மஹவ் கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் ...

மேலும் படிக்க »

இலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்

இலங்கையில்10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம். இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்தமதத்தினரான சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் வெடித்த மோதலால் உச்சகட்டம் அடைந்துள்ள வன்முறையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்கும் வகையில் அண்மையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்து மிகவும் அபாண்டமான அவதூறு ஆகும். அரசியல் ரீதியான விமர்சனங்களை சகித்துக்கொள்ள இயலாமல் நாகரிக வரம்புகளை மீறி அவர் தனிநபர் விமர்சனம் செய்ததால் விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

இனவெறி வன்முறையை டொனால்டு டிரம்ப் கண்டிக்கவில்லை: இணைய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா

இனவெறி வன்முறையை டொனால்டு டிரம்ப் கண்டிக்கவில்லை: இணைய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீலும் அடங்குவார். 7 பேரும் கூட்டாக எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தேச பாதுகாப்பு விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். ...

மேலும் படிக்க »

மெரினா; காவலர் வன்முறை தொடர்பான ஸ்டாலின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மெரினா; காவலர் வன்முறை தொடர்பான ஸ்டாலின் மனுவை   உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது கடந்த 23-ஆம் தேதி அன்று காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனுவை  சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள்  போராட்டம் நடத்தினர்கள். ...

மேலும் படிக்க »

வன்முறைக்கு பயந்து தமிழர்கள் வெளியேறியதால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு

வன்முறைக்கு பயந்து தமிழர்கள் வெளியேறியதால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு

பெங்களூரில் கடந்த 12-ந்தேதி நடந்த கலவரம் மற்றும் வன்முறை காரணமாக இங்கு வசித்து வந்த தமிழர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். 10 லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் ஆட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள ...

மேலும் படிக்க »

ஊரடங்கு உத்தரவையும் மீறி வன்முறை: வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவையும் மீறி வன்முறை: வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை

காவிரி விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டுவரும் கன்னட அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி பெங்களூரில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டன. தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 5-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் மென்பொருள் நகரம்

வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் மென்பொருள் நகரம்

பெங்களூரில் அறிவிக்கப்படாத முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு கன்னட அமைப்பினரின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் 12 மணி அளவில் கலவரம் வெடித்தது. தமிழகப் ...

மேலும் படிக்க »

தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனுதாபம் வேண்டாம்;மாயாவதி

தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனுதாபம் வேண்டாம்;மாயாவதி

பசு பாதுகாப்பு என்ற பேரில், தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மாயாவதி, ‘ஆந்திராவில் அண்மையில் 2 தலித்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் உயிருக்கு ஆபத்தான ...

மேலும் படிக்க »

குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பங்கள் அரங்கேறியது. இந்த வன்முறை சம்பவங்களில் ஒன்றாக தலைநகர் அகமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், அந்த கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதில் காங்கிரஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top