Tag Archives: வன்னியர்கள்

வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவோம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவோம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top