Tag Archives: வண்ணாரப்பேட்டை

கொரோனா வைரஸ்; சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஓத்திவைக்க இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ்; சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஓத்திவைக்க இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்து உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ...

மேலும் படிக்க »

சென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ந்தேதி முதல் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், ...

மேலும் படிக்க »

சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை வண்ணாரப்பேட்டை–திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ரூ.3,770 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்பு கழக பாபு ஜெகஜீவன்ராம் ...

மேலும் படிக்க »

மெட்ரோ ரயில் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது? நீதிமன்ற உத்தரவின்படி நாளை முடிவாகும்

மெட்ரோ ரயில் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது? நீதிமன்ற உத்தரவின்படி நாளை முடிவாகும்

சென்னையில் மே தின பூங்கா – சைதாப்பேட்டை இடையே நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் பணியை எந்த நிறுவனம் மேற்கொள்ளும் என்பது நாளை முடிவாகும். சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கும், மற்றொரு வழியில் சென்ட்ரல், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக பரங்கிமலைக்கும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று ...

மேலும் படிக்க »

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ஆர். கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்த துணை ராணுவப்படையினர் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். கோவையில் இருந்து 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் புது வண்ணாரப்பேட்டை, எம்.கே.பி.நகர், மணலி, மாதவரம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top