Tag Archives: வணிகம்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும்

அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால் அரசே கட்டுப்படுத்தும்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அசாதாரண சூழ்நிலைகளில் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க விலை நிர்ணய விதிகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. தற்போதைய அமைப்பில், சில்லறை பொருட்களின் விலை சந்தையால் தீர்மானிக்கப்படுகின்றது. விலை உயர்வு அதிக அளவில் செல்லும் போது அதனை கட்டுப்படுத்த அரசுக்கு குறைந்த அளவிலே வாய்ப்புகள் ...

மேலும் படிக்க »

யாகூ நிறுவனத்தை 483 கோடி டாலருக்கு வாங்குகிறது வெரிசான்!

யாகூ  நிறுவனத்தை 483 கோடி டாலருக்கு வாங்குகிறது வெரிசான்!

இணையதளத்தில் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்து பிரபல இணையதள தேடல் பொறி நிறுவனமான யாகூவை, அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top