Tag Archives: வடசென்னை

வெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ...

மேலும் படிக்க »

யானைக்கவுனி பாலம் பராமரிப்புக்காக மூடல்: வடசென்னை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

யானைக்கவுனி பாலம் பராமரிப்புக்காக மூடல்: வடசென்னை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

யானைக்கவுனி கண்ணப்ப திடலில் மேம்பாலம் உள்ளது. பராமரிப்பு பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலம் மூடப்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் வழியாக திருப்பி விடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பேசின் பிரிட்ஜ் பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இப்போது யானைக் கவுனி மேம்பாலம் செல்லும் வாகனங்களும் வருவதால் கடும் ...

மேலும் படிக்க »

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

      வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. தனுஷ்  தான் இயக்கும் ‘ப.பாண்டி’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்றும், தனுஷ்தான்  இதற்கான காரணம் என்று சொல்லப்பட்டது முதன் முறையாக ‘வடசென்னை’ படப்பிடிப்பில் தாமதம் ஏன் என்று ...

மேலும் படிக்க »

வடசென்னை அனல்மின்நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி: 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின்நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி: 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின்நிலையத்தில் ஆண்டு பராமரிப்புக்காக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து எரிசக்தி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனல்மின்நிலையங்களில் ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி ஒரே சீராக மின்சார உற்பத்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். அதுவும் மழைக்காலங்களில் குறிப்பாக அக்டோபர் மாதங்களில் மின்சாரத்தின் ...

மேலும் படிக்க »

தனுஷின் வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது – ரசிகர்கள் உற்சாகம்

தனுஷின் வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது – ரசிகர்கள் உற்சாகம்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. அவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான். இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்க இருப்பது நாம் அறிந்த விஷயம். ஆனால் இப்படம் எப்போது தொடங்கும் என்ற விவரங்கள் சரியாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படம் வரும் ஜுன் ...

மேலும் படிக்க »

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த அத்தியப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 2 யூனிட்டுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல் யூனிட்டில் உள்ள முதல் அலகு, 2–வது அலகு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி, 2வது அலகில் ...

மேலும் படிக்க »

தனுஷின் அவசரம், வடசென்னை வதந்திக்கு முற்று புள்ளி

தனுஷின் அவசரம், வடசென்னை வதந்திக்கு முற்று புள்ளி

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்று தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும். இப்படத்தில் ஜீவா, விஜய் சேதுபதி என பல நடிகர்களிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக வெற்றிமாறன் தரப்பு கூறியுள்ளது. மேலும், ...

மேலும் படிக்க »

தனுஷுடன் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ?

தனுஷுடன் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ?

தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மட்டுமின்றி இன்னும் 2 முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளதாம். இதில் நடிக்க விஜய் சேதுபதி, ஜீவாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. விஜய் சேதுபதி எப்படியும் சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஆனால், ஜீவா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக ...

மேலும் படிக்க »

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகா வாட் மின்னுற்பத்தியும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகா வாட் மின்னுற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் கொதிகலன் குழாய் பழுதாகியுள்ளது. இதன் காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில், முதல் நிலையில் 3 அலகுகளும் 2-வது நிலையில் 2 அலகுகளும் உள்ளன. இதில், முதல் அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ...

மேலும் படிக்க »
Scroll To Top