Tag Archives: வடகிழக்கு பருவ மழை

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல், அரபிக்கடலில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு உருவானதால் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைத்துள்ளது. ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது.  தற்போது அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில்  மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் மிதமான மழை

தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் மிதமான மழை

  தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும் சென்னையில் மிதமான மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார்.அதில் வடகிழக்குப் பருவமழையின் கடந்த 2 காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தின் வடகடற்கரைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. அடுத்ததாக 3-வது காற்றழுத்த தாழ்வுநிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மழையைப் பெற உள்ளது. ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தண்ணீர் வடியாத நிலையில் மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டு பாதிப்புகளை சீர் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா

வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டு பாதிப்புகளை சீர் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். ...

மேலும் படிக்க »

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.   இந்தியாவில் வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஏன் என்றால் மற்ற மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். ஆனால் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சிறிதளவுதான் மழை பெய்யும். வடகிழக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஆரம்பிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் அதிகளவிலான மழை வீழ்ச்சியை தமிழகம் பெறுகிறது.கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில்,இந்த ஆண்டு போதுமான ...

மேலும் படிக்க »

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இந்தாண்டு அதிக மழை பொழிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இந்தாண்டு அதிக மழை பொழிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவ மழையால் இந்தாண்டு தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வழக்கமாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவ மழையின் போது 44 சதவிகித மழை கிடைக்கும். இந்த ஆண்டு பருவ மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 26.5 சதவிகித மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top