Tag Archives: வங்க கடலில்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; மீண்டும் ஒரு புயல் ஆபாயம்! அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா?

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; மீண்டும் ஒரு புயல் ஆபாயம்! அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா?

நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்துக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.. தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவு கோடைவெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக ‘கத்தரி’ வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே மதுரை, திருத்தணி, வேலூர், கரூர், சேலம், ...

மேலும் படிக்க »

சென்னை புறநகர்ப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 14 ஆயிரம் பேர் மீட்பு

சென்னை புறநகர்ப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 14 ஆயிரம் பேர் மீட்பு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி யால் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னை நகரைச் சுற்றிலும் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பின. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக் குள் வெள்ளம் புகுந்தது ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் இலங்கை அருகே நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் மழை பெய்தது. இது வெயிலின் உச்சத்தை தணிப்பதாக அமைந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பலவீனம் அடைந்து கலைந்து விட்டது. ஆனாலும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே கடந்த வாரம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார்வளைகுடா மற்றும் அதனை சுற்றி உள்ள கடல் ...

மேலும் படிக்க »
Scroll To Top