Tag Archives: வங்கி கடன்

என் மகனுக்கு வந்த நிலை வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

என் மகனுக்கு வந்த நிலை  வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

கடந்த  ஜூலையில் தமிழகத்தையே  இரண்டு மரணங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மதுரை மருத்துவகல்லுரியில் மருத்துவம்ம் படித்து உயற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதி டெல்லி  AIIMS சேர்ந்த பதினைந்து நாளில் மர்மமான  முறையில் இறந்து போன சரவணின் மரணமும் வங்கி கடன் வாங்கி  பொறியியல்  படித்து   வேலைகிடைக்காததால்  கடன் அடைக்க முடியாமல் வங்கி வசூல் ஆட்கள் கொடுத்த தொல்லையால்  தற்கொலை ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் : இங்கிலாந்து

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் : இங்கிலாந்து

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. ஆனால் மல்லையாவிற்கு எதிராக குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்தியாவிடம் அவரை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளதாக ...

மேலும் படிக்க »

வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு  3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். கடந்த மாதம் 2–ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற அவர் மீது ...

மேலும் படிக்க »

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று சென்னை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ...

மேலும் படிக்க »

இந்தியன் வங்கி கடன் வட்டி குறைப்பு

இந்தியன் வங்கி கடன் வட்டி குறைப்பு

இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டியை 0.3% குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியன் வங்கியின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 9.65 சதவிகிதமாக இருக்கும். பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிண்டிகேட் வங்கி ...

மேலும் படிக்க »
Scroll To Top