Tag Archives: வங்கி ஊழியர் சங்கங்கள்

வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம். வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்

வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம். வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்

      பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாராக் ...

மேலும் படிக்க »

வங்கி ஊழியர் சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

வங்கி ஊழியர் சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 4 நாள் வேலைநிறுத்தம் தொடர்பாக டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, 23ம் தேதி திங்கட்கிழமை இந்திய வங்கிகள் சங்கத்துடன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர்நல ...

மேலும் படிக்க »

வங்கி ஊழியர் சங்கங்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை!

வங்கி ஊழியர் சங்கங்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை!

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள வங்கி ஊழியர் சங்கங்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில், வருகிற 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்களுக்குப் பிறகு ஒன்றாம் தேதி ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 25-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

பிப்ரவரி 25-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து வேலைநிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பிறகும் ...

மேலும் படிக்க »

வங்கி ஊழியர் சங்கங்களுடன் மும்பையில் இன்று பேச்சுவார்த்தை!

வங்கி ஊழியர் சங்கங்களுடன் மும்பையில் இன்று பேச்சுவார்த்தை!

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகிற 21ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக மும்பையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஜனவரி 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வேலைநிறுத்ததில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

மேலும் படிக்க »

வங்கி ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

வங்கி ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

வங்கி ஊழியர்களுக்கு 25 சதவிகித ஊதியஉயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு அழைத்தது. இதன்படி மத்திய அரசின் தொழிலாளர் ...

மேலும் படிக்க »
Scroll To Top