Tag Archives: வங்கக் கடல்

வங்கக் கடலில் உருவாகும் புதிய ‘புல் புல்’ புயல்; தமிழகத்துக்கு ஆபத்து இல்லை

வங்கக் கடலில் உருவாகும் புதிய ‘புல் புல்’ புயல்; தமிழகத்துக்கு ஆபத்து இல்லை

புல் புல் புயலால் தமிழகத்துக்கு எந்த விதமான மழையும் இருக்காது ஆகையால் ஆபத்து இல்லை என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு புல் புல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் வழங்கியுள்ள பெயராகும். வடகிழக்கு பருவமழையையொட்டி ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்குவங்க மாநிலம் திஹா பகுதியில் நேற்று கரையை ...

மேலும் படிக்க »

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.

  இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று (ஜூலை 7) முதல் 11 நாட்கள் நடக்கிறது.   கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய – அமெரிக்க கடற்படைகள் இணைந்து ‘மலபார்’ கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா – அமெரிக்கா ‘மலபார்’ கூட்டு ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு காற்றுச்சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதால், பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் புதியதாகக்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழகக்  கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக  வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top