Tag Archives: வங்கக் கடலில்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

  வங்கக் கடலில் [வடக்கு] காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்  கூறியிருப்பதாவது:-   தென்மேற்கு பருவக் காற்றால் ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் மழைப் பொழிவு அதிகமாவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.   முதல் ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு காற்றுச்சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ”தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வரும் 27ஆம் தேதி ...

மேலும் படிக்க »
Scroll To Top