Tag Archives: வங்கக்கடல்

சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்

  சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, ஆனால் மழை வரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.   இதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை. அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.   ”வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திர கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் இரவு ...

மேலும் படிக்க »

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 55 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி செல்கிறது

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி செல்கிறது

வடதமிழகம் அருகே உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி செல்வதால், தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வடமாவட்டங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தென் ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகபட்டினத்திற்கு தென் கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது 9ஆம் தேதி காலை ஆந்திர பிரதேசத்தின் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் ...

மேலும் படிக்க »

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை மையம்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை மையம்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கே 630 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ...

மேலும் படிக்க »
Scroll To Top