Tag Archives: வக்கீல்கள்

டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் – வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் – வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் வெடித்தது  மோதலின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது ஒரு வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் ...

மேலும் படிக்க »

போராட்டம் நடத்திய 126 வக்கீல்கள் இடைநீக்கம் வாபஸ்: பார் கவுன்சில் உத்தரவு

போராட்டம் நடத்திய 126 வக்கீல்கள் இடைநீக்கம் வாபஸ்: பார் கவுன்சில் உத்தரவு

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஐகோர்ட்டை கடந்த மாதம் 25-ந்தேதி வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று பார் கவுன்சில் எச்சரிக்கை செய்தும் வக்கீல்கள் அதை பொருட்படுத்தவில்லை. போராட்டத்தை முன்னின்று நடந்தும் வக்கீல்கள் அறிவழகன் ...

மேலும் படிக்க »

சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்

சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு அண்மையில் திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட்டு வக்கீல்கள் கடந்தவாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில், சட்டத்திருத்த நகலை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், ஐகோர்ட்டு வக்கீல் ...

மேலும் படிக்க »

சென்னையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டம்

சென்னையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டம்

வக்கீல்கள் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கடந்த மாதம் வெளியிட்டது. இந்த சட்டத்திருத்தத்துக்கு தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதை திரும்ப பெறக் கோரி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களில் கடந்த 1-ந்தேதி முதல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ...

மேலும் படிக்க »

வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினால் நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம்; ஐகோர்ட்டு

வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினால் நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம்; ஐகோர்ட்டு

நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- வழக்கறிஞர் ...

மேலும் படிக்க »

தடியடி சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தடியடி சம்பவத்தை கண்டித்து ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

கடந்த 2009–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக காந்தி சிலை முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க »

டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் மீது பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் வக்கீல்கள் மோதலால் பரபரப்பு

டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் மீது பிஜேபி  கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் வக்கீல்கள் மோதலால் பரபரப்பு

பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9–ந் தேதி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல்குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராக மாணவர்களில் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர். ...

மேலும் படிக்க »

தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக்கோரி ஜனநாயக வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக்கோரி ஜனநாயக வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும், வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் பொறுப்பாளர் கு.பாரதி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் ஜீ.பீம்ராவ் ...

மேலும் படிக்க »

மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பு ஹெல்மெட்டை தீ வைத்து எரித்து வக்கீல்கள் போராட்டம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பு ஹெல்மெட்டை தீ வைத்து எரித்து வக்கீல்கள் போராட்டம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பு ஹெல்மெட்டை தீ வைத்து எரித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்திலும் வக்கீல்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வக்கீல்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வக்கீல்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் நேற்று ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top