Tag Archives: லோக்பால்

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின் 44-வது பிரிவு குறித்து அரசு ஊழியர்களில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுப்படியும் ...

மேலும் படிக்க »

லோக்பால் மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வறிக்கை தாமதமாகும்?

லோக்பால் மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வறிக்கை தாமதமாகும்?

லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, தனது அறிக்கையை எதிர்வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் லோக்பால், லோக் ஆயுக்தா மற்றும் அதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம்: 4 வாரத்தில் முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம்: 4 வாரத்தில் முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.கண்ணன் கோவிந்தராஜூலு. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை கடந்த 2013–ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டம் கடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு, கடந்த ஜனவரி 16–ந்தேதி முதல் ...

மேலும் படிக்க »

லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்: தலைமை நீதிபதி சதாசிவம் பேட்டி!

லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்: தலைமை நீதிபதி சதாசிவம் பேட்டி!

ஓய்வு பெற்ற பின்பு லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த ...

மேலும் படிக்க »
Scroll To Top