Tag Archives: லைகா மொபைல்ஸ்

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம், தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது.இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன்  தூதரகத்தின்  துணைத் தூதர் பரத் ஜோஷி இன்று  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, ...

மேலும் படிக்க »

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

ராஜபக்சேவுடன் தொடர்பு வைத்துள்ள  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள   ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு அவர்கள் ...

மேலும் படிக்க »

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி திரைப்பட பிரச்சனை சுமூகமாக தீர்வு ஏற்பட்டதாக கத்தி திரைப்பட குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தீர்வு ஏற்பட்டதாக லைகா நிறுவனம் போய் செய்தி பரப்பி வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்திரைபடத்திர்க்கு எதிராக போராடிவரும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இலங்கை அதிபர் ராஜபக்சே ...

மேலும் படிக்க »

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் கத்தி திரைப்படத்தை இனப்படுகொளையாளன் ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

“எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை ...

மேலும் படிக்க »

லைகா மொபைலும் ராஜபக்சேவின் மருமகனும்! – ஹரிஹரன்

லைகா மொபைலும் ராஜபக்சேவின் மருமகனும்! – ஹரிஹரன்

ராஜபக்சேவின் சாம்ராஜ்யம் இது தான்.. இதை விட அதிகமாக தமிழ் நாட்டில் நாம் பார்த்து இருந்தாலும் இதையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்காகவே உங்களின் பார்வைக்காக இந்த படம். இதில் கட்டம் கட்டப் பட்டிருக்கும் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி தான் கட்டுரையின் கதாநாயகன். இவர் ராஜபக்சேவின் சகோதரி அதாவது ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சேவுக்கு அடுத்து ...

மேலும் படிக்க »

‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ?

‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ?

விஜய்யின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ திரைப்படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரித்தாக கண்டனங்கள் எழுந்ததையடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘இனம்’ திரைப்படம் திரையரங்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கத்தி திரைப்படம் பிரம்மாண்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top