Tag Archives: லைகா நிறுவனம்

ரஜினி, விஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டனி

ரஜினி, விஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் நம்பி பணத்தை கட்டும் நாயகர்கள் ரஜினி, விஜய். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் லைகா நிறுவனம் விஜய்யுடன் கத்தி, ரஜினியுடன் 2.0ஆகிய படங்களை தயாரிக்க, தற்போது தன் அடுத்த பார்வையை விஜய் ஆண்டனி பக்கம் திருப்பியுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை லைகா நிறுவனம் தான் ...

மேலும் படிக்க »

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம், தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது.இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன்  தூதரகத்தின்  துணைத் தூதர் பரத் ஜோஷி இன்று  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கத்தி திரைப்படத்திற்கு எதிராக போராடிவந்த மாணவர்கள் கடந்த வாரம் சத்யம் திரையரங்கம்  தாக்கப்பட்ட வழக்கில் தமிழ் நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை  உடனடியாக விடுதலை செய்யக் கோரி, நேற்று திங்கட்கிழமை (27.10.14) மாலை 4:30 லிருந்து 6:30 வரை லண்டன் Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் ...

மேலும் படிக்க »

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

ராஜபக்சேவுடன் தொடர்பு வைத்துள்ள  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள   ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு அவர்கள் ...

மேலும் படிக்க »

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி திரைப்பட பிரச்சனை சுமூகமாக தீர்வு ஏற்பட்டதாக கத்தி திரைப்பட குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தீர்வு ஏற்பட்டதாக லைகா நிறுவனம் போய் செய்தி பரப்பி வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்திரைபடத்திர்க்கு எதிராக போராடிவரும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இலங்கை அதிபர் ராஜபக்சே ...

மேலும் படிக்க »

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் கத்தி திரைப்படத்தை இனப்படுகொளையாளன் ...

மேலும் படிக்க »

லைகா நிறுவன பெயருடன் கத்தி படம் வெளியானால் பாதுகாப்பு தர முடியாது: சென்னை மாநகர ஆணையர்!

லைகா நிறுவன பெயருடன் கத்தி படம் வெளியானால் பாதுகாப்பு தர முடியாது: சென்னை மாநகர ஆணையர்!

கத்தி படத்தை லைகா நிறுவன பேனரில் வெளியிட்டே தீருவது என்பதில் உறுதியாக இருந்தால், தீபாவளி நேரத்தில் அந்தப் படத்துக்கு பாதுகாப்பு தர முடியாது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்கள் கழித்து வெளியிடுவதாக இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார்களாம். கத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் லைகா நிறுவனத்தினர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ...

மேலும் படிக்க »

லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட சென்னை மாநகர ஆணையர் உத்தரவு!

லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட சென்னை மாநகர ஆணையர் உத்தரவு!

லைகா நிறுவனத்தின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேச கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி, பல மணி நேரமாக அலுவலகத்திலேயே காத்திருக்கிறார். கத்தி படத்தை லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு வெளியிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என ...

மேலும் படிக்க »

லைகா நிறுவனப் பெயருடன் வெளியான மேலும் இரு புதிய கத்தி போஸ்டர்கள்!

லைகா நிறுவனப் பெயருடன் வெளியான மேலும் இரு புதிய கத்தி போஸ்டர்கள்!

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் புதிய போஸ்டர்கள் நேற்று மாலை வெளியாகின. அவற்றில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. இலங்கையில் பல்வேறு வர்த்தகங்களை நடத்த லைகாவுக்கு ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார். இந்த நிறுவனத்தில் ராஜபக்சேவின் உறவினர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர். ஒரு ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’! – வன்னி அரசு

“எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை ...

மேலும் படிக்க »
Scroll To Top