Tag Archives: லைகா

ரஜினி, விஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டனி

ரஜினி, விஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் நம்பி பணத்தை கட்டும் நாயகர்கள் ரஜினி, விஜய். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் லைகா நிறுவனம் விஜய்யுடன் கத்தி, ரஜினியுடன் 2.0ஆகிய படங்களை தயாரிக்க, தற்போது தன் அடுத்த பார்வையை விஜய் ஆண்டனி பக்கம் திருப்பியுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை லைகா நிறுவனம் தான் ...

மேலும் படிக்க »

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

மருத்துவத்துறை மூலம் மீண்டும் தமிழகத்தில் கால்பதிக்க லைகா நிறுவனம் திட்டம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம், தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது.இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன்  தூதரகத்தின்  துணைத் தூதர் பரத் ஜோஷி இன்று  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, ...

மேலும் படிக்க »

‘கத்தி’ ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் காப்பி!

‘கத்தி’ ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் காப்பி!

கத்தி திரைப்படம் என்னுடைய மூத்த குடி என்ற கதையை திருடி எடுத்துவிட்டார் என்று கோபி என்ற உதவி இயக்குனர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதை முற்றிலுமாக மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இதில் அத்தனையும் தன்னுடைய உழைப்பே இதில் எதையும் காப்பியடிக்கவில்லை தான் கோபி என்பவரை பார்த்ததே இல்லை என்று மறுத்து பல பேட்டிகளை அளித்தார். கத்தி ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கத்தி திரைப்படத்திற்கு எதிராக போராடிவந்த மாணவர்கள் கடந்த வாரம் சத்யம் திரையரங்கம்  தாக்கப்பட்ட வழக்கில் தமிழ் நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை  உடனடியாக விடுதலை செய்யக் கோரி, நேற்று திங்கட்கிழமை (27.10.14) மாலை 4:30 லிருந்து 6:30 வரை லண்டன் Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் ...

மேலும் படிக்க »

கத்தி திருடப்பட்ட கதையா?

கத்தி திருடப்பட்ட கதையா?

கத்தி திரைப்படம் கோபி என்ற உதவி இயக்குனரின் மூத்தகுடி என்ற கதையை திருடி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஏகலைவன்.பா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் :- நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா ...

மேலும் படிக்க »

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

ராஜபக்சேவுடன் தொடர்பு வைத்துள்ள  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள   ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு அவர்கள் ...

மேலும் படிக்க »

கத்தி திரைப்படத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் நள்ளிரவில் கைது!

கத்தி திரைப்படத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் நள்ளிரவில் கைது!

ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவர  இருந்த   ‘கத்தி’ திரைப்படத்தை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து பல போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் செம்பியன்,பிரதீப் மற்றும்  பிரபா ஆகியோர் நேற்று நள்ளிரவுவில்  அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அண்ணா சாலையில் உள்ள K4 காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கைது ...

மேலும் படிக்க »

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி திரைப்பட பிரச்சனை சுமூகமாக தீர்வு ஏற்பட்டதாக கத்தி திரைப்பட குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தீர்வு ஏற்பட்டதாக லைகா நிறுவனம் போய் செய்தி பரப்பி வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்திரைபடத்திர்க்கு எதிராக போராடிவரும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இலங்கை அதிபர் ராஜபக்சே ...

மேலும் படிக்க »

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் கத்தி திரைப்படத்தை இனப்படுகொளையாளன் ...

மேலும் படிக்க »

ஸ்ரீலங்காவின் செல்லப்பிள்ளை லைகா சுபாஷ்கரன் – ஹரிஹரன்

ஸ்ரீலங்காவின் செல்லப்பிள்ளை லைகா சுபாஷ்கரன் – ஹரிஹரன்

லைகாவின் முதலாளி சுபாஸ்கரன் தனது இரண்டு நாள் வருமானத்தில் எடுக்கும் படத்தை குறித்த சர்ச்சைகளின் கீழ் பதிலளிக்கும் பொழுது ராஜபக்சேவுடன் தான் இல்லை என்பதை சொல்வதற்காக தனக்கு சாதகமான விசயங்களை மட்டுமே பேசினார். அதாவது காமென்வெல்த் மாநாட்டு நிகழ்வில் ராஜபக்சேவின் படம் போட்டோ ஷாப்பில் எடிட் செய்யப்பட்டது என்றார், ஆனால் காமென்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சர் ...

மேலும் படிக்க »
Scroll To Top