Tag Archives: லிபியாவில்

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

உள்நாட்டுப் போரினால் சீரழிந்து காணப்படும் லிபியாவில் மீட்கப்பட்ட 29 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். லிபியாவில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் வீடு மீது கடந்த மார்ச் மாதம் குண்டு போடப்பட்டது. இதில் அந்த செவிலியரும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து லிபியாவில் சிக்கித் தவித்து வரும் தங்களது உறவினர்களை மீட்டு பத்திரமாக ...

மேலும் படிக்க »

லிபியாவில் இருந்து 500 அகதிகளுடன் இத்தாலி சென்ற கப்பல்கள் ஜுவாரா கடற்பகுதியில் விபத்து : 200 பேர் பலி

லிபியாவில் இருந்து 500 அகதிகளுடன் இத்தாலி சென்ற கப்பல்கள் ஜுவாரா கடற்பகுதியில் விபத்து : 200 பேர் பலி

லிபியாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்ற அகதிகள் கப்பல்கள் ஜுவாரா கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 50 பேருடன் லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் கப்பல் ஒன்று ஜுவாரா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.அதனைத் தொடர்ந்து 400 பேரை ஏற்றிக் கொண்டு இத்தாலி நோக்கி சென்றுக் கொண்டிருந்த ...

மேலும் படிக்க »

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் நான்கு பேர் லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் கர்நாடக, ஹைதாரபாத்தை சேர்ந்த பேராசிரியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் SIRTE-வில் உள்ள பல்கழைகத்தில் பணிபுரிபவர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை யார் கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லிபிய ...

மேலும் படிக்க »

லிபியாவில் கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்து: 400 பேர் உயிரிழப்பு!

லிபியாவில் கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்து: 400 பேர் உயிரிழப்பு!

லிபியாவின் கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கிய விபத்தில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை இத்தாலி கடற்படையினர் மீட்ட போது இந்த தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையே படகு கடலில் மூழ்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடல் படை தெரிவித்துள்ளது. சுமார் ...

மேலும் படிக்க »

லிபியாவில் எண்ணை வயல்களில் குண்டு வீச்சு: 12 பேர் பலி!

லிபியாவில் எண்ணை வயல்களில் குண்டு வீச்சு: 12 பேர் பலி!

லிபியா நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் திரிபோலியில் இருந்து தொலை தூரத்தில் உள்ள எண்ணை வயல்களில் குண்டு வீசி தாக்கினார்கள். இதில் 12 பேர் பலியானார்கள். பெரும்பாலனவர்கள் தலை துண்டித்தும், துப்பாக்கி சண்டையிலும் பலியானதாக அரசு பாதுகாப்பு படை கமாண்டர் தெரிவித்தார். இதில் 2 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர். இவர்கள் அங்குள்ள ...

மேலும் படிக்க »

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள்-அரசு படை மோதல்: 9 பேர் பலி

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள்-அரசு படை மோதல்: 9 பேர் பலி

லிபியாவின் பெங்காஸி நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவில் முன்னாள் ராணுவ தளபதி ஹலிஃபா ஹஃப்தர்-க்கு ஆதரவான படையினர் நாட்டை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதன் காரணமாக லிபியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில், ஹஃப்தர்-க்கு ஆதரவான ...

மேலும் படிக்க »

லிபியாவில் நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: பான் கீ மூன்

லிபியாவில் நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: பான் கீ மூன்

லிபியாவில் நிகழ்ந்து வரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளனர். லிபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பான் கீ மூன், அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளை கலைந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடினமான முடிவுகளை எடுத்தால் மட்டுமே லிபியாவில் அரசியல் ...

மேலும் படிக்க »

லிபியாவில் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. வலியுறுத்தல்!

லிபியாவில் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் தற்போது வியன்னாவில் நடைபெற்று வருகின்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நேற்று ஐ.நா. பொதுச்செயலர் பான்-கி-மூன் உரையாற்றும்போது லிபியாவில் காணப்படும் அரசியல் நெருக்கடியும், ராணுவ மோதல்களும் அந்நாட்டின் ஜனநாயக அமைப்பில் ஆபத்தான, குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், லிபிய அரசு இந்த ...

மேலும் படிக்க »

லிபியாவில் படகு மூழ்கி விபத்து: 20 பேர் பலி!

லிபியாவில் படகு மூழ்கி விபத்து: 20 பேர் பலி!

லிபியாவில் புலம் பெயர்வோரின் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய படகில் 200 பேர் வரை பயணித்திருக்கலாம் என லிபிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் கடற்படை மட்டுமல்லாமல், மீன்பிடி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகில் பயணம் ...

மேலும் படிக்க »

லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல்: 38 பேர் பலி

லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல்: 38 பேர் பலி

லிபியாவின் பெங்காஸி நகரில் அமைந்துள்ள முக்கிய ராணுவ தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ராணுவ தளத்தின் மீதான தொடர் தாக்குதலை அடுத்து ராணுவ அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியவுடன் கிளர்ச்சியாளர்கள் அவற்றை ஆக்ரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்காஸி நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 38 பேர் உயிரிழந்தனர். திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top