Tag Archives: லிபியா

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

  அதிக சுமை காரணமாக அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் வறுமை மற்றும் போர் காரணமாக அங்கிருக்கும் மக்கள் மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்காக, அவர்கள் கடல் வழியாக, ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் அடிக்கடி பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து ...

மேலும் படிக்க »

லிபியாவில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி உயிரிழந்த 28 அகதிகள்

லிபியாவில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி உயிரிழந்த 28 அகதிகள்

      ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் லட்சக்கணக்கான அகதிகள் லிபியா வழியாகச் செல்கின்றனர். உள்நாட்டில் தீவிரவாதம், பசி, பட்டினி போன்ற காரணங்களால் ஆப்பிரிக்க நாட்டவர்கள் அகதிகளாகப் பிற பகுதிகளுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ,லிபியாவில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால்  28 அகதிகள் மரணத்தைத் தழுவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

மேலும் படிக்க »

டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு ஆஸ்கர் நடிகை எதிர்ப்பு

டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு ஆஸ்கர்   நடிகை எதிர்ப்பு

சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க ...

மேலும் படிக்க »

லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி

லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி

லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது.   ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ...

மேலும் படிக்க »

லிபியாவில் இருந்து வந்த அகதிகள் படகில் மூச்சு திணறி 22 பேர் பலி

லிபியாவில் இருந்து வந்த அகதிகள் படகில் மூச்சு திணறி 22 பேர் பலி

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியாவில் இருந்து தினந்தோறும் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படகு கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் நேற்று லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு மத்திய தரைக் கடலில் வந்து கொண்டிருந்தது. 3 அடுக்குகளை கொண்ட அந்த படகில் 1000-க்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

லிபியா நாட்டிலிருந்து இத்தாலிக்கு 2,35,000 அகதிகள் செல்ல உள்ளனர் : ஐ.நா. தகவல்

லிபியா  நாட்டிலிருந்து  இத்தாலிக்கு 2,35,000 அகதிகள் செல்ல உள்ளனர் : ஐ.நா. தகவல்

பதற்றமான சூழல் நிலவி வரும் சிரியா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், லிபிய நாட்டில் உள்ள 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஆதரவு மிஷனின் தூதர் ...

மேலும் படிக்க »

லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 பெண்கள் சாவு

லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 பெண்கள் சாவு

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் மார்க்கமாக செல்லும் அகதிகள் பாதுகாப்பற்ற முறையில் ரப்பர் படகு, மரப்படகு போன்றவற்றில் பயணம் செய்கிற போது பல நேரங்களில் விபத்து நிகழ்ந்து விடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், அகதிகள் ...

மேலும் படிக்க »

கடலில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்பு

கடலில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்பு

லிபியாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இத்தாலி தலைநகர் ரோமில் இது தொடர்பாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்ததாவது: மத்தியதரைக் கடலில் பாதுகாப்பற்ற படகுகளில் பயணம் செய்து நடுக்கடலில் தத்தளித்த சுமார் 2,000 அகதிகள் மீட்கப்பட்டனர். லிபியாவையொட்டிய கடல் பகுதியில் புதன்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து ...

மேலும் படிக்க »

துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 700 பேர் கடலில் மூழ்கினர்: 300 பேர் மீட்பு

துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 700 பேர் கடலில் மூழ்கினர்: 300 பேர் மீட்பு

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் ...

மேலும் படிக்க »

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

உள்நாட்டுப் போரினால் சீரழிந்து காணப்படும் லிபியாவில் மீட்கப்பட்ட 29 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். லிபியாவில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் வீடு மீது கடந்த மார்ச் மாதம் குண்டு போடப்பட்டது. இதில் அந்த செவிலியரும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து லிபியாவில் சிக்கித் தவித்து வரும் தங்களது உறவினர்களை மீட்டு பத்திரமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top