Tag Archives: லாரி உரிமையாளர்கள்

கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் சுமார் 4 ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்; மத்திய மந்திரியுடன் 27-ந் தேதி பேச்சுவார்த்தை

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்; மத்திய மந்திரியுடன் 27-ந் தேதி பேச்சுவார்த்தை

    கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.     டீசல் விலை தினசரி உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

        வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்!

கர்நாடகாவில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்!

கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கோபால் நாயுடு தலைமை ...

மேலும் படிக்க »

சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு லாரி உமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மணல் ...

மேலும் படிக்க »

நெடுஞ்சாலை துறைகளில் உள்ள சுங்கசாவடிகளை முறைப்படுத்த விஜயகாந்த் கோரிக்கை

நெடுஞ்சாலை துறைகளில் உள்ள சுங்கசாவடிகளை முறைப்படுத்த விஜயகாந்த் கோரிக்கை

பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருக்கையிலே சுங்க கட்டண வசூல் மட்டும் கனஜோராக நடப்பதென்ன நியாயம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளை முறைப்படுத்தக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 2 மடங்கு உயர்வு!

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 2 மடங்கு உயர்வு!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தம் இன்று 5–வது நாளாக நீடிக்கிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர கருணாநிதி வலியுறுத்தல்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர கருணாநிதி வலியுறுத்தல்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுங்கச்சாவடிகளால் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி லாரி உரிமையாளர்கள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் சரக்கு போக்குவரத்து முடங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். சுங்கச்சாவடிகள் விவகாரத்தில், யாரைப் பாதுகாக்க மத்திய ...

மேலும் படிக்க »

தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை

தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை

சுங்க சாவடிகளை நீக்கக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் 4-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், நாளை மீண்டும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் சுங்கச்சாவடி பிரிவு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும் படிக்க »

3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: சரக்கு போக்குவரத்து பாதிப்பு

3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: சரக்கு போக்குவரத்து பாதிப்பு

சுங்கச்சாவடிகளை அகற்றவேண் டும், சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சரக்குகள் போக்குவரத்து முடங்கியுள்ளது. இருப்பினும், சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top