Tag Archives: லல்லுபிரசாத்

லல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்

லல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்

பீகார் முதல்-அமைச்சராகவும், மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்த லல்லுபிரசாத் யாதவ் தனது பதவி மற்றும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்கள் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட அவர் எங்கெங்கு சொத்து வாங்கி குவித்துள்ளார் என்று வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தியது. ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்: லல்லு பிரசாத்

பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்: லல்லு பிரசாத்

ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் லல்லுபிரசாத் கலந்து கொண்டு பேசியதாவது:- உத்தரபிரதேசத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் முதல்-அமைச்சர் இல்லத்தை கங்கை நீரால் கழுவி புனிதப்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார். இவர் இப்படி கூறியிருப்பது, தவறான பாரம்பரியத்தை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமுதாயத்தை அவமதிக்கும் ...

மேலும் படிக்க »

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளமும் இணைய முடிவு: இரு கட்சித் தலைவர்களும் பேச்சு

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுபிரசாத்தின்  ராஷ்டீரிய ஜனதா தளமும் இணைய முடிவு: இரு கட்சித் தலைவர்களும் பேச்சு

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த காலங்களில் பரம விரோதிகளாக இருந்த இந்த 2 கட்சிகளும் பொது எதிரியான பா.ஜனதாவை வீழ்த்த பீகார் சட்டசபை தேர்தலில் ஒன்று சேர்ந்து கை கோர்த்துள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »

242 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்: நிதிஷ்குமார் வெளியிட்டார்

242 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்: நிதிஷ்குமார் வெளியிட்டார்

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 12–ந்தேதி முதல் நவம்பர் 5–ந்தேதி வரை தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான இந்த கூட்டணியில் லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ...

மேலும் படிக்க »
Scroll To Top