Tag Archives: லலித் மோடி

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு ராகுல் கேள்வி

விஜய் மல்லையா, லலித் மோடியை வெளிநாட்டில் விட்டு வைத்திருப்பது ஏன்?- மோடிக்கு  ராகுல் கேள்வி

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். பிறகு, மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் இன்னும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையா, லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கடும் அமளி

விஜய் மல்லையா, லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கடும் அமளி

வங்கிகளில் பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் வெளிநாடு சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி இப்பிரச்சினையை எழுப்பினார். விஜய் மல்லையா ...

மேலும் படிக்க »

லலித் மோடியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!

லலித் மோடியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!

ஐபிஎல் நிதிமோசடி புகாரில் சிக்கிய லலித் மோடியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மும்பை நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, லலித் மோடியை பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளது. லலித் மோடியை நாடு கடத்துவதற்கான பரிந்துரையை வெளியுறுத்‌துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை முன் வைக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து, அதற்கான ...

மேலும் படிக்க »

சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; ப.சிதம்பரம்

சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; ப.சிதம்பரம்

ராஜீவ் காந்தி மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை சுமத்திய சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வற்புறுத்தி உள்ளார். முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மீது கூறப்பட்ட ...

மேலும் படிக்க »

லலித்மோடி விவகாரத்தில் சுஸ்மா சுவராஜ் விசாரிக்கப்படவேண்டும் அதுவரை மந்திரி பதவியில் அவர் நீடிக்கக்கூடாது; அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால்

லலித்மோடி விவகாரத்தில் சுஸ்மா சுவராஜ் விசாரிக்கப்படவேண்டும் அதுவரை  மந்திரி பதவியில் அவர் நீடிக்கக்கூடாது; அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால்

நிதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர் இதற்கிடையில் லலித் ...

மேலும் படிக்க »

பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி; சுஷ்மா சுவராஜ்–ராகுல் காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி; சுஷ்மா சுவராஜ்–ராகுல் காந்தி பரஸ்பர குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. மந்திரி சுஷ்மா சுவராஜும் ராகுல் காந்தியும் பரஸ்பரம் குற்றம் சாட்டினார்கள். நிதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச ...

மேலும் படிக்க »

லலித் மோடி விவகாரம்: பாஜக – காங்கிரஸ் கடும் மோதல்

லலித் மோடி விவகாரம்: பாஜக – காங்கிரஸ் கடும் மோதல்

லலித் மோடி விவகாரத்தில் மக்க ளவையில் நேற்று பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கருப்புப் பண விவகாரம் தொடர் பாக பாஜக எம்.பி. ஒருவர் தன் மீது குற்றம்சாட்டை வைத்ததால் ஆவேச மடைந்த சோனியா, வழக்கத்துக்கு மாறாக அவைக்கு நடுவே வந்து அமளியில் ஈடுபட்டார். லலித் மோடி விவகாரத்தில் தன்மீது குற்றம்சாட் டிய ...

மேலும் படிக்க »

லலித் மோடி விவகாரம்; எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிபடுத்தினால் பாராளுமன்றம் செயல்படும் ராகுல்காந்தி சொல்கிறார்

லலித் மோடி விவகாரம்; எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிபடுத்தினால் பாராளுமன்றம் செயல்படும் ராகுல்காந்தி சொல்கிறார்

லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் பாராளுமன்றம் செயல்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறிஉள்ளார். ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ...

மேலும் படிக்க »

யார் சொல்வது உண்மை? லலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜுக்கு முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கேள்வி

யார் சொல்வது உண்மை? லலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜுக்கு முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கேள்வி

ஐபிஎல் முன்னாள் தலைவர்  லலித் மோடி பயண ஆவணங்களை பெற எந்த உதவியும் செய்யவில்லை என்று நேற்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சுஷ்மாவின் தலையீடு  பற்றி உண்மையை நிலையை தெரிந்து கொள்ள விரும்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிதம்பரம் கூறியுள்ளதாவது:- ...

மேலும் படிக்க »

மனிதாபிமான அடிப்படையில் லலித்மோடியின் மனைவிக்காக உதவி செய்தேன்: சுஷ்மா சுவராஜ்

மனிதாபிமான அடிப்படையில் லலித்மோடியின் மனைவிக்காக உதவி செய்தேன்: சுஷ்மா சுவராஜ்

லலித் மோடியின் மனைவிக்கு புற்றுநோய் உள்ளது. அவர் போர்ச்சுக்கலில் சிகிச்சைப் பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒரு பெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார். லலித் மோடிக்கு விசா பெற உதவியதாக தன் மீது ...

மேலும் படிக்க »
Scroll To Top