Tag Archives: லஞ்ச ஒழிப்புத்துறை

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு;லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்!

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு;லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார்!

  நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.1165 கோடி முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் ரூ.1165 கோடி நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடு நடந்த புகார் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக சார்பில் புகார் மனு ...

மேலும் படிக்க »

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஒப்பந்த ...

மேலும் படிக்க »

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார்:கோர்ட் உத்தரவுபடி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் புகார் அளித்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றதில் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் முன் இன்று ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் ...

மேலும் படிக்க »

பொதுப்பணித்துறை ஊழல் பெயர்ப்பட்டியல் வெளியிட்ட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு

பொதுப்பணித்துறை ஊழல் பெயர்ப்பட்டியல் வெளியிட்ட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு

தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களில் 10 பேர் மீது ஊழல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் அளித்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 10 பேரின் பெயர்ப்பட்டிலை அண்மையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ...

மேலும் படிக்க »
Scroll To Top