Tag Archives: லஞ்சம்

அமெரிக்கா வரை அம்பலமாகியது அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது! மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

அமெரிக்கா வரை அம்பலமாகியது அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது!  மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்து இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் இன்று வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சி.டி.எஸ். சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் ...

மேலும் படிக்க »

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக தினகரன் மற்றும் ...

மேலும் படிக்க »

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை

  விவசாயியிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (வயது 40). விவசாயி. இவர் சொத்து பிரச்சினை தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்துக்கான சிட்டா, அடங்கல் கோரி கடந்த 2008-ம் ஆண்டு ...

மேலும் படிக்க »

ஊழலுக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: உ.சகாயம்

ஊழலுக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: உ.சகாயம்

லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் வலியுறுத்தினார். கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் “ஊழிக் கூத்தாடும் ஊழலில் இருந்து தாய்நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பில் கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏஸ்.எஸ். அதிகாரி ...

மேலும் படிக்க »

லஞ்சம் பெற்ற புகார்: சென்னையில் பிஎஃப் அதிகாரிகள் 7 பேரை கைது செய்தது சிபிஐ

லஞ்சம் பெற்ற புகார்: சென்னையில் பிஎஃப் அதிகாரிகள் 7 பேரை கைது செய்தது சிபிஐ

சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஆணையர் உள்ளிட்ட 7 பேர், பதினான்கரை லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 7 பேரையும், வருகிற பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வரை காவலில் வைக்க, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு

லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு

லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்தார். ஊழல் இல்லாத சமுதாயம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிக வரித்துறை சார்பில் கலைவிழா நேற்று நடந்தது. விழாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஊழல், லஞ்சம் இல்லாத, ...

மேலும் படிக்க »

லஞ்சம் வாங்குவோர் பற்றி புகார் செய்ய தொலைபேசி: கெஜ்ரிவால் நடவடிக்கை!

லஞ்சம் வாங்குவோர் பற்றி புகார் செய்ய தொலைபேசி: கெஜ்ரிவால் நடவடிக்கை!

லஞ்சம் வாங்குவோர் பற்றி பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் வாங்கும் டெல்லி அரசின் அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் டெல்லி மாநில முதல்வராகப்  பதவி ஏற்ற பின், தனது வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது மக்கள் ...

மேலும் படிக்க »

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் பேட்டி.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் பேட்டி.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார் சிங், மதுரை ...

மேலும் படிக்க »
Scroll To Top