Tag Archives: ரோஹிங்கியா முஸ்லிம்கள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை

மியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழும் பூர்வ குடிமக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு ...

மேலும் படிக்க »

ரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது

ரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது

  மியன்மாரில் ரொகைன் மாநிலத்தின் ரோஹிங்கியா முசுலிம்கள் பெளத்த சமய வெறியர்களால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதும், விரட்டியடிக்கப் படுவதும், அகதிகளாக அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசத்திற்கு ஓடிவருவதும் தொடர்கிறது. இந்தியா  ரோஹிங்கியா முசுலீம்களை அகதிகளாகக் கூட ஏற்காமல் முசுலீம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுக்கிறது. சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு முரணாக ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

ஐ. நா. வில் மியான்மர் பொய்யுரை; முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை!

ஐ. நா. வில் மியான்மர் பொய்யுரை; முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை!

  மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்த  போதும், அந்நாட்டு  ஐ. நா. தூதர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு எதும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.   மியன்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெறுகிறது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஐ. நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ...

மேலும் படிக்க »

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

  முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.   மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top