Tag Archives: ரோஜர்ஸ் கோப்பை

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்

கனடாவில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டிமுர்ரே சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 6–4, 4–6, 6–3 என்ற கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தினார்.

மேலும் படிக்க »

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் ஸோன்கா சாம்பியன்!

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் ஸோன்கா சாம்பியன்!

ரோஜர்ஸ் கோப்பை ஆடவர் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்ஃப்ரெட் ஸோன்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பட்டத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் சர்வதேச தரநிலையில் 15-வது இடத்தில் உள்ள ஸோன்கா, முன்னாள் சாம்பியனும் தரநிலையில் 3-வது இடத்தில் உள்ளவருமான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் செட்டை ...

மேலும் படிக்க »

மகளிர் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!

மகளிர் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!

மகளிர் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மோன்ட்ரெல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார். டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 7-6 என்ற கணக்கில் வசமாக்கினார். அதன் பின்னர் ...

மேலும் படிக்க »

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஆண்டி முர்ரே தோல்வி!

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஆண்டி முர்ரே தோல்வி!

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆண்டி முர்ரே தோல்வியடைந்து வெளியேறினார். டொராண்டோவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, பிரான்சின் ஜோ வில்பிரைட் சோங்காவை எதிர்கொண்டார். முதல் செட் ஆட்டத்தில் முர்ரேவுக்கு கடும் நெருக்கடி அளித்த சோங்கா 7 ...

மேலும் படிக்க »
Scroll To Top