Tag Archives: ரேஷன் கடை

ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும் ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர வேண்டும் என்றார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் கூறியதாவது:- ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலை நிறுத்தம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ரேஷன் கடையில் நெல்லை உதவி கலெக்டர் பெர்மி வித்யா ஆய்வு நடத்தினார். அப்போது ரேஷன் கடையில் இருந்த குறைபாடுகள் தொடர்பாக விற்பனையாளர் தர்மராஜ் மீது நடவடிக்கை எடுத்தார். இதுதவிர தர்மராஜ் மீது ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது. சென்னை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் இளங்கோ தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகாரிகள் தான் காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவரின் குடும்பத்துக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top