Tag Archives: ரெயில்வே துறை

வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’

வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது    2014-ல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப் ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ...

மேலும் படிக்க »

விரைவில் ரெயில்களில் சீசன் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ரெயில் அட்டை திட்டம்

விரைவில் ரெயில்களில் சீசன் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ரெயில் அட்டை திட்டம்

புறநகர் ரெயில்களில் சீசன் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ‘ரெயில் அட்டை’ திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.10 கோடி பேர் நாள்தோறும் புறநகர் ரெயில்களை பயன்படுத்துகின்றனர். மும்பை நகர போக்குவரத்தில் புறநகர் ரெயில்கள் தான் உயிர்நாடியாக விளங்கி வரும் நிலையில், கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களிலும் ...

மேலும் படிக்க »

ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடக்கோரி சென்னையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட டாக்டர் பிபேக் தேப்ராய் கமிட்டியை எதிர்த்தும் ரெயில்வே தொழிற்சங்கமான சதர்ன் ரெயில்வே ...

மேலும் படிக்க »
Scroll To Top