Tag Archives: ரெயில்

ரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

ரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

017-18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது மத்திய பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் ஒருங்கிணைத்து தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் பட்ஜெட்டில் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ரெயில் கட்டண உயர்வு மறைமுகமாக இருந்தது. ஆனால் ...

மேலும் படிக்க »

ரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்

ரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்

ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம் என்றாலும் நீண்ட தூர பிரயாணிகளுக்கு உணவு ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஆறிப்போன ரெயில்வே கேண்டீன் உணவுகளை பயணிகளும் விரும்புவதில்லை. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட இந்திய ரெயில்வே இ-கேட்டரிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் படி நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பயணிகள் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று நேற்று மாலை தகவல் பரவியது. ‘வாட்ஸ்-அப்’பிலும் தகவல் வெளியானது. இது ...

மேலும் படிக்க »

பஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

பஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

ஜம்முவில் இருந்து புனே நகரை நோக்கிச் சென்ற ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது. லூதியானா அருகில் உள்ள பில்லாவ்ர் – லதோவால் நிலையங்களுக்கு நடுவே இன்று அதிகாலை 3.05 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் பத்து பெட்டிகள் தடம்புரண்டதாகவும், இந்த ...

மேலும் படிக்க »

ரெயில் பயணிகளுக்கு தனியார் காப்பீடு திட்டம்; 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

ரெயில் பயணிகளுக்கு தனியார் காப்பீடு திட்டம்; 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் அமோக வரவேற்பு அளித்து உள்ளனர். ரெயில் பயணிகளுக்கு என புதிய இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் பல ...

மேலும் படிக்க »

ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு

ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு

ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது c நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை பயணிகளிடம் ரெயில்வேதுறை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அதே சூழ்நிலையில் ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. பிளாட்பாரம், ரெயில்நிலையம் ...

மேலும் படிக்க »

இணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்

இணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இருந்து பயணிகளின் விவரங்கள் திருடப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரெயில்களில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் மூலம் தான் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இந்த இணையதளம் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் டிக்கெட் ...

மேலும் படிக்க »

ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு 139’-க்கு அழைத்து ரத்து செய்யும் வசதி அமலுக்கு வந்தது

ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு 139’-க்கு அழைத்து ரத்து செய்யும் வசதி அமலுக்கு வந்தது

ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் டிக்கெட் ரத்து செய்யும் பயணிகளுக்கு அடிக்கடி பணம் மற்றும் கால விரயம் ஏற்பட்டது. இதை தடுப்பதற்காக ‘139’ என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட் ரத்து செய்யும் எளிய வசதியை கடந்த பட்ஜெட்டில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்தார். இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து ...

மேலும் படிக்க »

ரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை

ரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை

ரெயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டேராடூனில் இருந்து கொச்சிக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கை தொடர்பாக ஹரித்வாரைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் என்ற பயணிக்கும் வேறு சில பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top