Tag Archives: ரியோ டி ஜெனீரோ

பாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

பாராலிம்பிக்  போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் ...

மேலும் படிக்க »

விளையாட்டு கிராமம் திறப்பு

விளையாட்டு கிராமம் திறப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 31 கட்டடங்கள் கொண்ட இந்த வளாகத்தில், டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள், நீச்சல் குளங்கள், 3 கால்பந்து மைதானங்கள் அளவிலான சமையல் மற்றும் உணவு பரிமாறும் அறை, சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் ...

மேலும் படிக்க »

ஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

ஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வினோத்குமார் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் போட்டி டிக்கெட்டுகள் 8 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது

ரியோ ஒலிம்பிக் போட்டி டிக்கெட்டுகள் 8 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான ...

மேலும் படிக்க »

பிரேசில்: ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் வளையம் அறிமுக விழா

பிரேசில்: ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் வளையம் அறிமுக விழா

பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளையொட்டி பிரமாண்ட ஒலிம்பிக் வளையத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இங்கிலாந்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த 4 டன் எடையுடைய வளையம் ரியோடி ஜெனீரோவின் வடக்கு பகுதியில் உள்ள மடுறேரியா பார்க் -ல் நிறுவப்பட்டது. இதையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழச்சியில் ரியோடி ...

மேலும் படிக்க »
Scroll To Top