Tag Archives: ரியோ

பாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

பாராலிம்பிக்  போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் ...

மேலும் படிக்க »

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை: இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை: இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ஷா மாரத்தானில் ஓடியவர். 157 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவிலான போட்டி முடிந்த போது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகளின் அக்கறையின்மையை ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் நிறைவடைந்தது: நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது

ரியோ ஒலிம்பிக் நிறைவடைந்தது: நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க ரியோ ஒலிம்பிக் போட்டி  இன்றுடன் நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்சில் மருந்தை பற்றி அறியாத மருத்துவர் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரியாக சென்றிருக்கிறார்?

ரியோ ஒலிம்பிக்சில் மருந்தை பற்றி அறியாத மருத்துவர் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரியாக சென்றிருக்கிறார்?

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்  சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்ஸ் இந்த வருடம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றும் இதற்கு விளையாட்டை ஊக்குவிக்காதது தான் காரணம் என்றும் பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும், சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வந்தன. தற்போது ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. 58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றங்கள்

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றங்கள்

ரியோ ஒலிம்பிக்கில் 9-வது நாளான நேற்றும் ஏமாற்றம் என்பது இந்தியாவுக்கு தொடர்கதையானது. இந்தியாவின் சில முடிவுகள் வருமாறு:- தடகளம்: பெண்கள் மாரத்தான் பந்தயத்தில் 157 பேர் கலந்து கொண்டனர். இதில் 32 பேர் பந்தய தூரத்தை முழுமையாக கடக்காமல் வெளியேறினர். 42.1 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 2 மணி 24 நிமிடம் 04 வினாடியில் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் 2016: ரஷ்யா நாட்டின் பளுதூக்கும் வீரர்களுக்கும் தடை

ரியோ ஒலிம்பிக் 2016: ரஷ்யா நாட்டின் பளுதூக்கும் வீரர்களுக்கும் தடை

ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். போல்வால்ட் சாதனை மங்கை இசின்பேஎவா, செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவார்கள். தடகளத்தில் ஒரே ஒரு ரஷியர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. துன்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த துன்பங்களைத் தாண்டி வருபவர்களே உயர்நிலையை அடைகின்றனர். என்னை கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; வளரத் தூண்டி வருகின்றன. இதை யாரோ ஒரு ஞானி கூறவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்திலிருந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் (25) உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்:இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ்

ரியோ ஒலிம்பிக்:இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனாக, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அணியின் கேப்டனாக நீண்டகாலம் பொறுப்பு வகித்த சர்தார் சிங் விலக்கிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.வி.சுனில், ஒலிம்பிக் போட்டிக்கான அணியிலும் துணை கேப்டனாக ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான ஒவ்வொரு போட்டிக்குமான தகுதிச் சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. சில போட்டிகளுக்கு தற்போதும் தகுச்சுற்று நடைபெற்று வருகிறது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான தொடர் வெனிசுலாவில் உள்ள வர்காஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் ரியோவிற்கு தகுதி பெறுவார்கள். அதாவது, ...

மேலும் படிக்க »
Scroll To Top