Tag Archives: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ ரேட் விகிதம் குறைப்பு;கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரெப்போ ரேட் விகிதம் குறைப்பு;கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கடனுக்கான தவணை செலுத்தும் காலக்கெடுவை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டித்தும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார் கடந்த மார்ச் 27-ம் தேதி ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து ...

மேலும் படிக்க »

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில்(ரெப்போ) எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மும்பையில் இன்று நடைபெற்ற கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் ஆளுநர் ரகுராம் ராஜன் இதனை தெரிவித்தார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.75 ஆக தொடரும் என்று அவர் ...

மேலும் படிக்க »

125–வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

125–வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அம்பேத்கரின் 125–வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சட்ட மேதை அம்பேத்கரின் 125–வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அந்த நாணயங்கள் விரைவில் ...

மேலும் படிக்க »

வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். எனினும், எஸ்.எல்.ஆர் விகிதம் ...

மேலும் படிக்க »

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதன்படி, இதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் ரிசர்வ் ...

மேலும் படிக்க »

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் இன்று நடந்த கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உயர் பணவீக்கத்தின் தாக்கம் இன்னும் நீடிப்பதால் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்தார். வட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top