Tag Archives: ரிக்டர் அளவு

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பானின் கின்கி பிராந்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பசிபிக் கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் சேதம் ஏதுவும் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் தென்மேற்கே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ‌சுமத்ராவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு, கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்‌பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர். இங்கு 6.9 ரிக்டர் ஆக ...

மேலும் படிக்க »

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் உள்ள தேக்பான் பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0-ஆக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக 7.5 ரிக்டர் அளவு வரை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாது ...

மேலும் படிக்க »
Scroll To Top