Tag Archives: ரிக்டர்

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஸ்கோப்ச் மற்றும் அதன் புற பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் ‘குல்லு’ பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.44 மணிக்கு முதல் தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. அடுத்து சிறிது நேரத்தில் காலை 7.05 மணிக்கு 2-வதாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

மேலும் படிக்க »

அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கவியல் தேசிய மையத்தின் படி புவிசார் அறிவியல் அமைச்சகத்தின் அலகின் படி நிலநடுக்கம் அசாம் மாநிலத்தின் மரிகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 11.36 மணியளவில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் ...

மேலும் படிக்க »

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 9.33 மணியளவில் பூமியின் அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

மேலும் படிக்க »

தென்அமெரிக்காவில் தொடர் நிலநடுக்கம்: உணவு, குடிநீருக்கு ஈக்வடாரில் கடும் தட்டுப்பாடு

தென்அமெரிக்காவில்  தொடர் நிலநடுக்கம்: உணவு, குடிநீருக்கு ஈக்வடாரில் கடும் தட்டுப்பாடு

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 587 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேரை காணவில்லை. 7 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈக்வடாரில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் ...

மேலும் படிக்க »

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ...

மேலும் படிக்க »

ஈக்வடார்: நிலநடுக்கத்துக்கு 233 பேர் பலி

ஈக்வடார்: நிலநடுக்கத்துக்கு 233 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 233 பேர் பலியாகினர். மேலும் 588 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின் வட மேற்கில் உள்ள கடலோர நகரான முயிஸ்னேவிலிருந்து 27 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் குவிட்டோவிலிருந்து 170 கி.மீ. தொலைவில் முயிஸ்னே நகரம் அமைந்துள்ளது. பூமிக்கு ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பானின் கின்கி பிராந்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பசிபிக் கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் சேதம் ஏதுவும் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top