Tag Archives: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9-ன் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. அந்த அணியில், டி வில்லியர்ஸ் மற்றும் மந்தீப் சிங் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம்: பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம்: பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ரவுன்ட் எனப்படும் வெளியேற்றுச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி, இரண்டாவது ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி. 10 போட்டிகளில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐபிஎல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சேப்பாக்கத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில், பெங்களூரு அணி உள்ளது. கடைசி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

பெங்களூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 29 ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதலில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து வாட்சன் ரகானே உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானுக்கு எதிரான மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

ராஜஸ்தானுக்கு எதிரான மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த 14–வது ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தானின் அபாரமான பந்துவீச்சில் திணறியது. அந்த அணி 70 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 21 ரன் எடுத்தார். 3 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள். ராஜஸ்தான் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்!

7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்–ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 8 விக்கெட் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top