Tag Archives: ராம் ஜெத்மலானி

மூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய காரணமான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி டெல்லியில் காலமானார்

மூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய காரணமான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி டெல்லியில் காலமானார்

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது 95 வயதில் உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார். முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 95.  பாகிஸ்தானின் சிந்தி பகுதியில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »

“நான் எப்போது சாவேன் என ஏன் கேட்கிறீர்கள்” நீதிபதிக்கு ராம் ஜெத்மலானி பதிலடி

“நான் எப்போது சாவேன் என ஏன் கேட்கிறீர்கள்” நீதிபதிக்கு ராம் ஜெத்மலானி பதிலடி

நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் எனக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், “நான் எப்போது சாவேன் என ஏன் கேட்கிறீர்கள்” என பதில் கேள்வி கேட்டு அவரின் வாயை அடைத்தார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. வழக்கறிஞர் எம்எம் காஷ்யப் மீது மோசடி வழக்கு தொடரப் பட்டது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த வழக்கறிஞருக்கான ...

மேலும் படிக்க »

நாட்டில் நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது; மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

நாட்டில் 1975-களில் நிலவியதைப் போன்ற நெருக்கடி கால அபாயம் தற்போதும் தொடர்கிறது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி தெரிவித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை நடை பெற்ற, நானி பல்கிவாலா 12-வது நினைவு சொற்பொழிவில் “அரசியல் அமைப்பின் பார்வையில் குற்ற ...

மேலும் படிக்க »

பாஜகவின் தோல்வி பீகாரில் இருந்து துவங்கட்டும்: ராம் ஜெத்மலானி

பாஜகவின் தோல்வி பீகாரில் இருந்து துவங்கட்டும்: ராம் ஜெத்மலானி

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரத் தவறிய பாஜகவை, பிகாரில் தோல்வியடையச் செய்யுங்கள் என்று பாஜகவில் இருந்து வெளியேறிய மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, தற்போது கருப்புப் பணத்தை மீட்க விரும்பவில்லை. மக்களுக்கு அளித்த தங்களது ...

மேலும் படிக்க »

மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

இந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பா.ஜ.க., மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு வாய்ப்பிருந்தால், மோடிக்கு தோல்வியை பரிசளிப்பதற்காக நிதிஷ்குமார் அரசிற்கே வாக்களிப்பேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட ...

மேலும் படிக்க »

விதைத்த கனவை கலைத்துவிட்டார் மோடி: ராம் ஜெத்மலானி சாடல்!

விதைத்த கனவை கலைத்துவிட்டார் மோடி: ராம் ஜெத்மலானி சாடல்!

பிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 78வது நாளாக நீடிக்கிறது. ஒய்வு ...

மேலும் படிக்க »

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை பாஜக அரசு மீட்காது: ராம் ஜெத்மலானி:

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை பாஜக அரசு மீட்காது: ராம் ஜெத்மலானி:

 வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் பாஜக அரசு அதிக அக்கறைக் காட்டவில்லை என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றம்சாட்டி உள்ளார். கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் ...

மேலும் படிக்க »

முஷாரஃப் திட்டத்தை இந்தியா ஏற்காததால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை: ராம் ஜெத்மலானி

முஷாரஃப் திட்டத்தை இந்தியா ஏற்காததால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை: ராம் ஜெத்மலானி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் திட்டத்தை இந்தியா ஏற்காததால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று, பாரதிய ஜனதா முன்னாள் எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக முஷாரஃப் மிகச் சிறப்பான திட்டத்தை வைத்திருந்ததாகவும், ஆனால், அதனை இந்தியா ...

மேலும் படிக்க »

ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு

ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு

ரூ.66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பெங்களூர் ஐகோர்ட்டில் மனு செய்தார். நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் அரசு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன்?: பவானி சிங் விளக்கம்

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன்?: பவானி சிங் விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன், என்பது குறித்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 29ஆம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜாமீன் ...

மேலும் படிக்க »
Scroll To Top