Tag Archives: ராமேசுவரம்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு அளக்கப்படுவதும் என தொடர்ந்து இலங்கை கடற்படை அத்துமீறிவருகின்றது. நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நேற்றும் நடந்திருப்பது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை மிரட்டினார். ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும், அவர்களின் வலைகளை சேதப்படுத்தியும் வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏற்படவில்லை. ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் ஒக்கி புயல் உருவானது. இந்த புயலில் சிக்கி மயமான மீனவர்கள் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி வர்த்தகம் பாதிப்பு

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; ராமேசுவரத்தில் ரூ. 25 கோடி வர்த்தகம் பாதிப்பு

ராமேசுவரம்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. ஒக்கி புயலால் கடந்த 28-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையின் குண்டு தான்: கமாண்டர் பேட்டி

தமிழக மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையின் குண்டு தான்: கமாண்டர் பேட்டி

ராமேசுவரம்: கடந்த 13-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த கொண்டு இருந்த போது இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்டது. இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டது குறித்து மீனவர்கள் காவல் துறையில் புகாரும் அளித்து இருந்தனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் ஜான்சன், பிச்சை ஆரோக்கியதாஸ் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் ...

மேலும் படிக்க »

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பாம்பன் தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மாரியப்பன், மேஸ்டன், ரீகன் உள்பட 4 பேரை சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் தலைமன்னார் ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ...

மேலும் படிக்க »

தனுஷ்கோடியில் சூறாவளி புயல்;சாலையை மணல் மூடியது

தனுஷ்கோடியில் சூறாவளி புயல்;சாலையை மணல் மூடியது

  ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக் காற்று காரணமாக ராமேசுவரம் புது ரோட்டில் இருந்து எம்.ஆர். சத்திரம் மற்றும் அரிச்சல்முனை வரை தார் சாலையை மணல் மூடியது. தொடர்ந்து மணல் புயல் வீசுவதால் சாலைகளில் ...

மேலும் படிக்க »

ஒரேநாளில் 2 படகுகளுடன் 16 மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் கொந்தளிப்பு

ஒரேநாளில் 2 படகுகளுடன் 16 மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் கொந்தளிப்பு

நேற்று இரவு  2 படகுகளுடன் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையி னர் தாக்குவதும், சிறை பிடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 6-ந் தேதி கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top