Tag Archives: ராமகிருஷ்ணன்

உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை தீண்டாமை கொடுமை அதிகம் உள்ள பகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 5 சிறுவர்கள் மீது மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி போலீசார் கடந்த 6-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் சம்பந்தமாக வக்கீல் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. நீரைப் பெற்றுத்தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், ...

மேலும் படிக்க »

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் குறித்து கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தமும், அதையடுத்து வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பும் 60 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »

சென்னை பெரம்பூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

சென்னை பெரம்பூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியாகினர். பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள தனியார் உணவகத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியதில், 3 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சதீஷ், வினய், ராமகிருஷ்ணன் ஆகியோர் உணவக ஊழியர்களாவர். உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்புத் துறை ...

மேலும் படிக்க »

விலைவாசி உயர்வு-வேலையின்மையை கண்டித்து மார்க். கம்யூ சார்பில் ஒரு வாரம் தொடர் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்

விலைவாசி உயர்வு-வேலையின்மையை கண்டித்து மார்க். கம்யூ சார்பில் ஒரு வாரம்  தொடர்  போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜூலை மாதம் 10–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை போராட்டம் நடைபெற உள்ளது என ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– விலைவாசி உயர்வு ...

மேலும் படிக்க »

கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜயகாந்த் – கூட்டணி தலைவர்கள் மரியாதை

கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜயகாந்த் – கூட்டணி தலைவர்கள் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ...

மேலும் படிக்க »

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நாளை பிரசாரம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நாளை பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் சமீபத்தில் தே.மு.தி.க.வும் இணைந்தது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top