Tag Archives: ராபர்ட் வதேரா

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

ராபர்ட் வத்ராவிற்கு உள்நாட்டு விமான நிலையங்களில் அளிக்கப்பட்ட சலுகை ரத்து

ராபர்ட் வத்ராவிற்கு உள்நாட்டு விமான நிலையங்களில் அளிக்கப்பட்ட சலுகை ரத்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவிற்கு உள்நாட்டு விமான நிலையங்களில் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்களில் இனிமேல் பயணம் செய்யும் போது சக பயணிகளைப் போல் ராபர்ட் வத்ராவும் சோதனையிடப்படுவார். அரசின் இந்த நடவடிக்கைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். விமான நிலையங்களில் சோதனையிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் ...

மேலும் படிக்க »

‘‘அரசியல் சட்டம், பேச்சுரிமை அளித்துள்ளது’’என்று எம் பி க்களை விமர்சித்த வழக்கில் உரிமை மீறல் நோட்டீசுக்கு ராபர்ட் வதேரா பதில்

‘‘அரசியல் சட்டம், பேச்சுரிமை அளித்துள்ளது’’என்று எம் பி க்களை விமர்சித்த வழக்கில் உரிமை மீறல் நோட்டீசுக்கு ராபர்ட் வதேரா பதில்

எம்.பி.க்களை விமர்சித்ததால் பாராளுமன்ற செயலகம் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு ராபர்ட் வதேரா பதில் அளித்துள்ளார். அரசியல் சட்டம், பேச்சுரிமை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. அன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடு ரத்து: மாநில அரசு நடவடிக்கை!

ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடு ரத்து: மாநில அரசு நடவடிக்கை!

ராஜஸ்தானில் ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடை ரத்து செய்து, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டு அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 374.44 ஹெக்டேர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை அவர் அங்குள்ள பிகானிர் மாவட்டத்தில், தனது ‘ஸ்கை லைட் ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ‘ஸ்கைலைட் ஆஸ்பிட்டா லிட்டி’ நிறுவனத்துக்கு ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு சிகோபூர், குர்கான் ஆகிய இடங்களில் 3.5 ஏக்கர் நிலங்களை வணிக குடியிருப்புகள் கட்ட விற்பனை செய்தது. இந்த நிலத்துக்கான மதிப்பு ரூ.1 ...

மேலும் படிக்க »

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார் தேர்தலுக்குப் பின் விசாரிக்க நீதிமன்றம் முடிவு

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார் தேர்தலுக்குப் பின் விசாரிக்க நீதிமன்றம் முடிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகாரை விசா ரிக்க உத்தரவிடக் கோரி தொடரப் பட்ட வழக்கை, தேர்தல் முடிந்த பின் மே 13-ம் தேதி விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள பொதுநல ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதோராவிற்கு எதிராக புதிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

ராபர்ட் வதோராவிற்கு எதிராக புதிய வீடியோவை வெளியிட்டது  பாஜக!

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதோராவின் நிலவிவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா வீடியோ வெளியிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் குஜராத் மாடல் குறித்து சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோனியா காந்தியின் மருமகன் ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவது உறுதி: உமா பாரதி!

ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவது உறுதி: உமா பாரதி!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மிரட்டல் விடுத்துள்ளார். நில ஒப்பந்தங்கள் தொடர்பாக பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக நான் பாரதிய ஜனதா ...

மேலும் படிக்க »
Scroll To Top