Tag Archives: ராதாகிருஷ்ணன்

முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வரின் இலாகாக்கள் நிதி அமைச்சருக்கு கூடுதலாக மாற்றப்பட்டு இருப்பது வழக்கமான நடைமுறைதான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரை விமான நிலையத்துக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றியிருப்பது வழக்கமான நடைமுறைதான். சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், நிர்வாக வசதிகளுக்காகவும் ஒருவரிடமுள்ள துறைகளை மற்றொரு நபரிடம் வழங்குவது சாதாரண வி‌ஷயம்தான். ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் ...

மேலும் படிக்க »

கொலை முயற்சி வழக்கில் சங்கராச்சரியார் ஜெயேந்திரர் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகவேண்டும்; குற்றச்சாட்டு பதிவு; கோர்ட்டு உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் சங்கராச்சரியார் ஜெயேந்திரர் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகவேண்டும்; குற்றச்சாட்டு பதிவு; கோர்ட்டு உத்தரவு

தொழிலதிபரான ராதாகிருஷ்ணனை  கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 9 பேர் நேரில் ஆஜராகவேண்டும் என்று சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழிலதிபரான இவரை, கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் ...

மேலும் படிக்க »

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விடும்: பொன் ராதாகிருஷ்ணன்

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விடும்: பொன் ராதாகிருஷ்ணன்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் அறிவிப்புக்கு பின் காணாமல் போகும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார். கடந்த ஆட்சியின்போது கைவிடப்பட்ட 10 ரயில்வே திட்டங்களை மத்திய‌ அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் அருகே தாளார் குளம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 379 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது; சென்னையில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் வழங்கப்பட்டது

தமிழகத்தில் 379 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது; சென்னையில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் வழங்கப்பட்டது

சென்னையில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் 379 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். ஆசிரியர் தினவிழா முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த ...

மேலும் படிக்க »

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 181-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 181-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 181-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் மற்றும் 26 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்களை கொண்ட இந்த ...

மேலும் படிக்க »

பா.ஜ.க கூட்டணியில் புதிய கட்சிகள் சேரும்: பொன் ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க கூட்டணியில் புதிய கட்சிகள் சேரும்: பொன் ராதாகிருஷ்ணன்

தமிழக பாரதிய ஜனதா சார்பில் நரேந்திரமோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அயனாவரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:– பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஒரு வருடத்தில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளார். மோடி பதவி ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறோம். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை ...

மேலும் படிக்க »
Scroll To Top