Tag Archives: ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை – ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் ஆட்சியைக்  கலைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: டிடிவி தினகரன் ஆதரவு 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் ஏற்கனவே முதல்-அமைச்சர் பழனிசாமியின் மீது நம்பிக்கையில்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்து உள்ளனர்.எதிர்க்கட்சிகளும் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது எனவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ...

மேலும் படிக்க »

தமிழக, வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,014.45 கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

தமிழக, வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக  ரூ.2,014.45 கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதில் ரூ.2,500 கோடியை உடனடியாக வழங்கவும் கோரிக்கைவிடப்பட்டது. தமிழக வறட்சி நிலைமையை மத்திய குழுவினர் ...

மேலும் படிக்க »

பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று உபகரணம்; ராஜ்நாத் சிங் கருணையின்றி உத்தரவு

பெல்லட் துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று உபகரணம்; ராஜ்நாத் சிங் கருணையின்றி உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் மக்களை,போரட்டத்தை  கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்று உபகரணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எந்தவிதமான கருணையும் இன்றி கூறிஉள்ளார். காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி காஷ்மீர் இளைஞர் புர்கான் வானி இந்திய பாதுகாப்பு படையால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வெடித்தது. இதில் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு; வாலிபர் பலி

காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீண்டும்  துப்பாக்கிச் சூடு; வாலிபர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது இந்திய  பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலியானதையடுத்து கடந்த ஒன்றரை மாதகாலமாக இங்கு நடந்துவரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.   காஷ்மீரில் கடந்த மாதம் 8-ந் தேதி காஷ்மீர் இளைஞர் பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அங்கு 45 நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்; ஹபீஸ் சயீத்

ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்; ஹபீஸ் சயீத்

ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் அரசை எச்சரித்துள்ளார். ‘சார்க்’ உள்துறை அமைச்சர்கள் மாநாடு, வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

மேலும் படிக்க »

அசாமில் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்

அசாமில் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்

வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையை ஒட்டிய ஊர்களில் லட்சக்கணக்கானோர் வீடுகளைவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். மழை வெள்ளத்தினால் 22 மாவட்டங்களில் சுமார் 3,374 கிராமங்களை சேர்ந்த 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு ...

மேலும் படிக்க »

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் என்னும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் இருவர் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி அண்மையில் தாக்கப்பட்டனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “சமீபகாலமாக தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிட நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக நாட்டில் குற்றச் சம்பவங்கள் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம்;மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்கின் பொறுப்பற்ற பேச்சு

காஷ்மீர் விவகாரம்;மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்கின்  பொறுப்பற்ற பேச்சு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, காஷ்மீர் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பற்று பேசினார் மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, “பாஜக ஆளும் குஜராத்தில் தலித் மக்களுக்கு எதிராக சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். ...

மேலும் படிக்க »

ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, பவார், கரத் உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, பவார், கரத் உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காததினால் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளிடம் நன்கொடைகள், நிதி, உள்கட்சி தேர்தல்கள் ஆகியவற்றை பற்றிய விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின்படி அளிக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.  ...

மேலும் படிக்க »

தேசிய புலனாய்வு பிரிவை அனுமதித்து, பாகிஸ்தான் ஆதரவு தெரிவிக்கவேண்டும்; ராஜ்நாத் சிங்

தேசிய புலனாய்வு பிரிவை அனுமதித்து, பாகிஸ்தான் ஆதரவு தெரிவிக்கவேண்டும்;  ராஜ்நாத் சிங்

பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ”தேசிய புலனாய்வு பிரிவை பாகிஸ்தான் தன்னுடைய நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றால் அது அந்நாடு இந்தியாவிற்கு செய்யும் துரோகமாகும்” என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ...

மேலும் படிக்க »
Scroll To Top