Tag Archives: ராஜ்நாத்சிங்

சகிப்பின்மை விவகாரத்தில் ராஜ்நாத்சிங் மீது குற்றச்சாட்டு; பாராளுமன்றத்தில் அமளி; 4 முறை சபை ஒத்திவைப்பு

சகிப்பின்மை விவகாரத்தில் ராஜ்நாத்சிங் மீது குற்றச்சாட்டு; பாராளுமன்றத்தில் அமளி; 4 முறை சபை ஒத்திவைப்பு

சகிப்பின்மை குறித்த விவாதத்தின்போது உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மீது குற்றம்சாட்டப்பட்டதால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. சகிப்பின்மை விவாதம் சகிப்பின்மை அதிகரித்து வருவது தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் கொண்டு வந்த நோட்டீசு ஏற்கப்பட்டது. அதன்படி இப்பிரச்சினை நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தின் மீது ...

மேலும் படிக்க »

பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார். இந்த விருந்தில் பா ஜ, தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா ஜ நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வரும் வேளையில் நேற்று காங் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ...

மேலும் படிக்க »

ஜனவரி 23–ந் தேதி முதல் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் குடும்பத்தினருடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு

ஜனவரி 23–ந் தேதி முதல் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் குடும்பத்தினருடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை நேதாஜி குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அதையடுத்து, நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என்று மோடி அறிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945–ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கிய சம்பவம், இன்னும் மர்மமாகவே ...

மேலும் படிக்க »

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top