Tag Archives: ராஜு முருகன்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் ...

மேலும் படிக்க »

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான  ராஜூ முருகன் இன்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை ‘திடீர்’ திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான  இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது. ...

மேலும் படிக்க »

ஜோக்கர் திரைவிமர்சனம்

ஜோக்கர் திரைவிமர்சனம்

குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர். சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் ...

மேலும் படிக்க »

இன்றைய அரசியலின் நிலைமை இப்படிதான் உள்ளதா?

இன்றைய அரசியலின் நிலைமை இப்படிதான் உள்ளதா?

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அரசியல் தான். தேர்தல் தேதிகள் வெளியானதில் இருந்தே பல்வேறு தரப்பில் இருந்து எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் ராஜு முருகன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் Joker. அதில் இன்றைய காலகட்டத்தின் ...

மேலும் படிக்க »

குக்கூ திரை விமர்சனம்…

குக்கூ திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top