Tag Archives: ராஜீவ் கொலை

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளனுக்கு விடுதலை  வழங்க வேண்டும்: ராமதாஸ்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தை திரித்து தவறாக பதிவு செய்தது தாம் தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இந்த அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.க்கு அவர் கடிதம் ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழகத்திற்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு வாதம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழகத்திற்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு வாதம்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு அதிகாரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் ...

மேலும் படிக்க »

சிபிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகக்கு அனுமதி உண்டு: உச்சநீதிமன்றம்!

சிபிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகக்கு அனுமதி உண்டு: உச்சநீதிமன்றம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சி பிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கை சி பி ஐ விசாரித்துள்ளதால், ...

மேலும் படிக்க »

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல்

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல்

ராஜீவ் வழக்கில் கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு தான் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி   முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை எதிர்த்த வழக்கில் தீ்ர்ப்பு ஒத்திவைப்பு!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை எதிர்த்த வழக்கில் தீ்ர்ப்பு ஒத்திவைப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், இவர்களை விடுதலை செய்ய மாநில ...

மேலும் படிக்க »

நளினி விவகாரத்தில் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது: பரோல் வழக்கில் தமிழக அரசு பதி்ல்

நளினி விவகாரத்தில் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது: பரோல் வழக்கில் தமிழக அரசு பதி்ல்

நளினி விவகாரத்தில் தற்போதைய சூழ்நிலை மாறியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தந்தையை உடன் இருந்து கவனிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவிற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top