Tag Archives: ராஜீவ் காந்தி

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்   (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் ...

மேலும் படிக்க »

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு நேற்று மருத்துவப் பரிசோதனை நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் போலியாக குற்றம் சாற்றப்பட்டு  ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர், சில ஆண்டுகளாக சிறுநீர்ப்பை தொற்று நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் சிறுநீர்ப்பை ...

மேலும் படிக்க »

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளி என ஹைதராபாத் நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிர்வகித்து வந்த ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் நிறுவனம் ரூ.8 கோடி கடன்தொகை வழங்க வேண்டி இருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் வழங்கியது. ஆனால், ...

மேலும் படிக்க »

பேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை

பேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  வழக்கில் போலியாக குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி, முதுகுவலி மற்றும் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, தொடர் மருத்துவ சிகிச்சையும் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க முடிவு: மத்திய அரசின் கருத்துக் கோரி தமிழக அரசு கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க முடிவு: மத்திய அரசின் கருத்துக் கோரி தமிழக அரசு கடிதம்

ராஜீவ் காந்தி  வழக்கில்  ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்தைக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ...

மேலும் படிக்க »

திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை; பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்

திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை; பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர்கள் தெரிவித்தனர். ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீண்டகாலமாக சிறையில் ...

மேலும் படிக்க »

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்தார்.

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்தார்.

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த சில காலமாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் ...

மேலும் படிக்க »

பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ராஜீவ் மறுத்துவிட்டார்: பொதேதார் புத்தகத்தில் பரபரப்பு தகவல்

பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ராஜீவ் மறுத்துவிட்டார்: பொதேதார் புத்தகத்தில் பரபரப்பு தகவல்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு நெருக்கமானவர் எம்.எல்.பொதேதார் மத்திய மந்திரி சபையில் பல முக்கிய இலாகாக்களை கவனித்தார். காஷ்மீர் பன்டிட்களின் தலைவராகவும், காஷ்மீர் மாநில மந்திரியாகவும் இருந்துள்ளார். ஒரு காலத்தில் அரசியல் சாணக்கியராக விளங்கிய பொதேதார் தற்போது காங்கிரஸ் செயற்கழு உறுப்பினராக இருக்கிறார். அரியானா மாநிலம் குர்கானில் குடும்பத்துடன் வசிக்கும் பொதேதார் கடந்த கால அரசியல் ...

மேலும் படிக்க »

நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மறக்கக் கூடாது: சிவசேனா

நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மறக்கக் கூடாது: சிவசேனா

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரையாற்றிய போது பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல்களை குறிப்பிட்ட வேளையில் பாஜக-வின் முக்கிய ஆதரவுக் கட்சியான சிவசேனா மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை மறக்கலாகாது என்று தெரிவித்துள்ளது. சிவசேனா, தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் இது பற்றி கூறிய போது, “பிரதமர் நரேந்திர மோடி ...

மேலும் படிக்க »

சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; ப.சிதம்பரம்

சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; ப.சிதம்பரம்

ராஜீவ் காந்தி மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை சுமத்திய சுஷ்மா சுவராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வற்புறுத்தி உள்ளார். முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மீது கூறப்பட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top