Tag Archives: ராஜஸ்தான்

ராஜஸ்தான் இடைத்தேர்தல் பா.ஜனதா படுதோல்வி; ஆட்சியில் உள்ள வசுந்தராவை நீக்கக்கோரி போர்க்கொடி

ராஜஸ்தான் இடைத்தேர்தல் பா.ஜனதா படுதோல்வி; ஆட்சியில் உள்ள வசுந்தராவை நீக்கக்கோரி போர்க்கொடி

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி காங்கிரஸிடம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆல்வன் எம்.பி. தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் எம்.பி. தொகுதியில் 88,144 ஓட்டுகள் வித்தியாசத்திலும், மண்டல்கர் எம்.எல்.ஏ. தொகுதியில் 12,976 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தல் வெற்றி: ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க புது யுக்திகளை பயன்படுத்த காங். திட்டம்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி: ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க புது யுக்திகளை பயன்படுத்த காங். திட்டம்

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் கூட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் சிறந்த வளர்ச்சியை பெற்றிருப்பதை காண முடிந்தது. இதற்கு காரணம், குஜராத் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று இளம் தலைவராக உருவாகி வந்தவர் அல்பேஷ் தாக்குர்.குஜராத் இளைஞர்களிடையே மிகுந்த நம்பிக்கை தந்தவர். ‘பாஜக’ வை தோற்கடிக்க வேண்டும்,குஜராத் மக்களை மத உணர்வில் இருந்து ...

மேலும் படிக்க »

இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.

இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.

    ராஜஸ்தானில் ’பசு பாதுகாப்பு அமைப்பினர்’ மாடுகளை வண்டியில் ஏற்றிச்சென்றவர்கள் மீது  நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று இஸ்லாமியர்கள் சிலர் டெம்போவில் மாடுகளை ஏற்றிச்சென்றுள்ளனர். அப்போது, வண்டியை வழி மறித்த ’விஷ்வ இந்து பரிஷத்’ மற்றும் ’பஜ்ரங் தள் அமைப்பை’ சேர்ந்தவர்கள் வண்டியில் இருந்தவர்களை ...

மேலும் படிக்க »

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது ...

மேலும் படிக்க »

கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

கற்பழிப்பு வழக்கில் கடந்த மூன்றாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை ஜாமினில் விடுவிக்க கோரிய மனுவை ராஜஸ்தான் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான இவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ...

மேலும் படிக்க »

மானை வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் விடுதலை

மானை வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் விடுதலை

மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை  ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 1998ம் ஆண்டு, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட இரு வழக்குகளில், ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக இருந்தனர். பதவி ஏற்ற அதேஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறுமாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் ...

மேலும் படிக்க »

நடப்பு ஆண்டில் 4,300 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் வாயிலாக உற்பத்தி செய்கிறது இந்தியா

நடப்பு ஆண்டில் 4,300 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் வாயிலாக உற்பத்தி செய்கிறது இந்தியா

காற்றாலைகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் பிரபல இந்திய நிறுவனம் ’சுஸ்லான்’. இந்த நிறுவன குழுமத் தலைவர் துல்சி தாந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும். ஆந்திர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய ...

மேலும் படிக்க »

​ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை மீட்க 12 மணி நேரமாக நீடிக்கும் போராட்டம்!

​ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை மீட்க 12 மணி நேரமாக நீடிக்கும் போராட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 750 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை மீட்க மீட்பு படையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.   ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பின்ஞ்ச்வாரியா என்கிற கிராமத்தில் தனது பாட்டி வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த நேகா கெலாட் என்கிற 18 ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top