Tag Archives: ராஜபக்சே

ராஜபக்சேவுடன் நட்பு பாராட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: வைகோ எச்சரிக்கை!

ராஜபக்சேவுடன் நட்பு பாராட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: வைகோ எச்சரிக்கை!

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் போக்கை, மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வைகோ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீதான வழக்கு: விசாரணைக்கு ஏற்றது இலங்கை உச்ச நீதிமன்றம்!

ராஜபக்சே மீதான வழக்கு: விசாரணைக்கு ஏற்றது இலங்கை உச்ச நீதிமன்றம்!

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார். அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்: இலங்கை உச்ச நீதிமன்றம்

ராஜபக்சே மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்: இலங்கை உச்ச நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சேவிற்கு வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எந்தவிதத் தடையுமின்றி மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து ராஜபக்சே கேட்டிருந்த ஆலோசனைக்கான தமது பதிலை இலங்கை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தனிப்பட்ட முறையில் அவருக்கு அனுப்பிவைத்திருந்தது. 18 ஆவது அரசியலமைப்பின் படி ...

மேலும் படிக்க »

மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை சம்மதம்: சுப்ரமணியன் சுவாமி

மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை சம்மதம்: சுப்ரமணியன் சுவாமி

போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் ...

மேலும் படிக்க »

விடுதலைப்புலிகள் மீதான பயத்தால் மீனவர்களை அச்சுறுத்தும் ராஜபக்சே: திருமாவளவன்

விடுதலைப்புலிகள் மீதான பயத்தால் மீனவர்களை அச்சுறுத்தும் ராஜபக்சே: திருமாவளவன்

விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவார்கள் என்ற பயத்தால் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தமிழக மீனவர்களை ராஜபக்சே அச்சுறுத்தியுள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை மீட்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மீனவர்களின் சொந்த ...

மேலும் படிக்க »

ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!

ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி,  அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட  வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம்  துக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது நேரு, காமராஜரை களங்கப்படுத்தும் செயல்: பழ.நெடுமாறன்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது நேரு, காமராஜரை களங்கப்படுத்தும் செயல்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணி மாநில தலைமை செயற்குழு விளக்க கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– இலங்கையில் சிங்களர், தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட புத்த துறவி அருணாஹரி தர்மபாலாவுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். காவிரி ஆற்றில் ...

மேலும் படிக்க »

மேலும் படிக்க »

ஐ.நாவில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: திமுக கருப்பு தினம் கடைப்பிடிப்பு

ஐ.நாவில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: திமுக கருப்பு தினம் கடைப்பிடிப்பு

ஐ.நா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்பு சட்டை அணிந்தும் திமுகவினர் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐநா சபையில் ராஜபக்சேவை பேச அனுமதியளித்ததை கண்டித்து இன்றைய தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ...

மேலும் படிக்க »

ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!

ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!

ஐ.நா சபையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ...

மேலும் படிக்க »
Scroll To Top